சீரியலில் வந்த ரக்ஷிதாவா இது? பிரபல நடிகருடன் கத்திச் சண்டை காட்சி.. அவரே போட்ட பதிவு
படப்பிடிப்புத்தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை ரக்ஷிதா மகாலட்சுமி அவரின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
ரக்ஷிதா மகாலட்சுமி
கன்னட சீரியல்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் தான் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி.

இது என்னடா pilots-க்கு வந்த சோதனை- டிடியுடன் சேர்ந்து ஏ. ஆர். ரகுமான் பாடலுக்கு வைப் செய்த இளைஞர்கள்
இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
பின்னர் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.
தற்போது வெள்ளத்திரை பக்கம் சென்ற ரக்ஷிதா மகாலட்சுமி தாறுமாறா கவர்ச்சியை காட்டி வருகிறார்.
இவர் நடிப்பில் வெளியான Fire திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாரிய விமர்சனத்தை பெற்றிருந்தது.
சண்டை காட்சியில் ரக்ஷிதா
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரக்ஷிதா, புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.
இவர், புதிய படத்தில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த்வுடன் நடக்கும் கத்தி சண்டை காட்சிகளை புகைப்படங்களாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்த்த இணைவாசிகள், வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |