பிக்பாஸ் சீசன் 7-ல் என்னோட சப்போர்ட் இவருக்கு தான்...ரக்ஷிதா போட்ட பதிவால் ஆடிப்போன பிக்பாஸ் ரசிகர்கள்

Bigg Boss Tamil TV Shows
By Vinoja Dec 20, 2023 06:43 AM GMT
Vinoja

Vinoja

Report

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த போட்டியாளர் யார் என்கிற தகவலை தினேஷின் மனைவி ரக்ஷிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் புதிய புயலை கிளப்பிவருகின்றது. 

சீரியல் நடிகை ரக்ஷிதா

பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் ரக்ஷிதா. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த சக நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பிக்பாஸ் சீசன் 7-ல் என்னோட சப்போர்ட் இவருக்கு தான்...ரக்ஷிதா போட்ட பதிவால் ஆடிப்போன பிக்பாஸ் ரசிகர்கள் | Rachitha Favourite Contestant In Biggboss 7

திருமணத்துக்கு பின்னர் இருவருமே சீரியல்களில் நடித்து வந்தனர். குறிப்பாக சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரக்ஷிதா உச்சத்துக்கு சென்றார். மறுபுறம் தினேஷும் பூவே பூச்சூடவா தொடர் மூலம் பேமஸ் ஆனார்.இப்படி இருவருமே புகழின் உச்சத்தை தொட்டனர்.

யூரிக் அமில பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் நெல்லிக்காய்...இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

யூரிக் அமில பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் நெல்லிக்காய்...இனிமேல் மிஸ் பண்ணாதீங்க


இதனிடைய இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக தினேஷும் ரக்ஷிதாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே கடந்த சீசனில் ரக்ஷிதா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தபோது கூட, இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள் விரும்பினர்.

பிக்பாஸ் சீசன் 7-ல் என்னோட சப்போர்ட் இவருக்கு தான்...ரக்ஷிதா போட்ட பதிவால் ஆடிப்போன பிக்பாஸ் ரசிகர்கள் | Rachitha Favourite Contestant In Biggboss 7

ஆனால் வெளியே வந்த பின்னர் தினேஷ் தனக்கு மெசேஜ் அனுப்பி டார்ச்சர் செய்வதாக கூறி ரக்ஷிதா காவல்நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை கிளப்பினார்.

கடந்த சீசனில் ரக்ஷிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது போல் இந்த சீசனில் தினேஷ் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.

அவர் சில சமயங்களில் ரக்ஷிதா உடன் தான் மீண்டும் சேர விரும்புவதை வெளிப்படுத்தி வந்தாலும், ரச்சிதா அதற்கெல்லாம் செவிசாய்க்கவில்லை.

பிக்பாஸ் சீசன் 7-ல் என்னோட சப்போர்ட் இவருக்கு தான்...ரக்ஷிதா போட்ட பதிவால் ஆடிப்போன பிக்பாஸ் ரசிகர்கள் | Rachitha Favourite Contestant In Biggboss 7

அவர் தினேஷை விவாகரத்து செய்ய வேண்டும் என்கிற முடிவில் தீர்க்கமாக இருப்பது மட்டும் அவரின் பதிவுகள் மூலம் தெளிவாக தெரிகின்றது. 

ஒட்டுமொத்த நோய்களுக்கும் மருந்தாகும் மரமஞ்சள்.. முழுசா தெரிஞ்சிக்கோங்க

ஒட்டுமொத்த நோய்களுக்கும் மருந்தாகும் மரமஞ்சள்.. முழுசா தெரிஞ்சிக்கோங்க


அந்த வகையில் தற்போது இந்த சீசனில் தான் ஆதரவளிக்கும் போட்டியாளர் யார் என்பதையும் வெளிப்படையாக அறிவித்துள்ளார் ரச்சிதா. தன்னுடைய சப்போர்ட் விசித்ராவுக்கு தான் என கூறி இருக்கும் அவர், தினேஷை எதிர்ப்பதையும் இதன் மூலம் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 7-ல் என்னோட சப்போர்ட் இவருக்கு தான்...ரக்ஷிதா போட்ட பதிவால் ஆடிப்போன பிக்பாஸ் ரசிகர்கள் | Rachitha Favourite Contestant In Biggboss 7

ஏனெனில் கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் வீட்டில் அதிகம் சண்டையிட்டுக் கொள்வது தினேஷும் விசித்ராவும் தான். அப்படி இருக்கையில் விசித்ராவுக்கு ஆதரவு தெரிவித்து தினேஷ் மீதுள்ள கோபத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளதாக இணையதள வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



Gallery
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US