ஹீரோயினாக காலடி வைத்த ரச்சிதா மகா லட்சுமி... குஷியில் ரசிகர்கள்
கன்னட சீரியல் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான ரச்சிதா, பிரிவோம் சந்திப்போம் எனும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுமானார்.
இந்த நிலையில் குறித்த சீரியலில் அவருடன் இணைந்து நடித்த தினேஷ் மீது காதல் ஏற்பட்டு இரு வீட்டிலும் சம்மதித்து திருமணம் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த இரண்டு வருடங்களாக தினேசுக்கும் ரச்சிதாலிற்கும் இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் தினேஷ் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ரச்சிதா.
இப்போது பல பிரச்சனைகளின் மத்தியில் தனது முயற்சியால் எக்ஸ்ட்ரீம்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
ரச்சிதா
துவள் என்ற படத்தின் இயக்குனர்களான கமலகுமாரி, ராஜ்குமார் என்பவர்களால் இந்தப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் அபி நட்சத்ரா, ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர் ராஜ்குமார், சிவம் இதற்கு டி.ஜே.பாலா ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ் பிரதாப் இசை அமைத்திருக்கின்றார்.
இந்த படமானது எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. ஆனால் அதை மீறும்போது நடக்குற விளைவுதான் இந்த படத்தின் கதை என தெரிய வந்துள்ளது.
சுதந்திரம் என்ற பெயரில் தவறு செய்ய வைப்பதும் பெண்தான். அதற்கு தீர்வு சொல்லுவதும் பெண்தான் என்பதை மையமாகக் கொண்டு இந் படம் உருவாக்கப்டடுள்ளது.
இந்த படம் பெண்களுக்கு எதிரான வகையில் அமைந்திருக்கிறது என்று இதை நடிப்பதற்கு யாரும் முன் வர வில்லை ஆனால் பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் அந்த படத்தை ஏற்றுக்கொள்வார்கள் .
அந்தப்படத்தில் ரச்சிதா மகாலட்சுமி போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா. இப்படத்தின் பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளார்.