புதிய தோற்றத்தில் இளசுகளை இழுக்கும் நடிகை ராசி கண்ணா... வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை ராஷிகண்ணா செம ட்ரெண்டிங் உடையில் இளம் ரசிகர்களை கவரும் வகையில் போஸ் கொடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
கருப்பு நிற உடையில் தொடையழகு காட்டி நிற்கும் கீர்த்தி சுரேஷ்- ட்ரெண்டி உடையில் எப்படி இருக்காங்க பாருங்க
நடிகை ராஷிகண்ணா
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழும் ராஷி கண்ணா ஹோம்லி லுக் மட்டுமின்றி கிளாமரில் கூட ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளியான மெட்ராஸ் கஃபே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த திரைப்படம் பெரியளவில் ஹிட் கொடுத்தது.
அதனை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என இவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வரத்தொடங்கியது.
நயன்தாரா லீடிங் கதாப்பாத்திரத்தில் நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து விஷாலின் அயோக்கிய, ஜெயம் ரவியின் அடங்க மறு விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இறுதியாக அரண்மனை படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியதுடன், இறுதியாக தமன்னாவுடன் இணைந்து கிளாமராக நடனமாடிய அச்சோ அச்சோ பாடல் பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்தது.அதன் பின்னர் இவரின் ரசிகர் பட்டாளம் மேலும் விரிவடைந்து விடட்டது.
சினிமாவில் மட்டுமன்றி சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் நடிகை ராஷி கண்ணா தற்போது ஹொட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் இளசுகளை கிறங்கடித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |