விருது விழாவிலும் இப்படியா? கிளாமர் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை ராஷி கண்ணா!

Tamil Cinema Viral Video Rashi Khanna Tamil Actress Social Media
By Vinoja Jun 07, 2025 05:00 PM GMT
Report

நடிகை ராஷிகண்ணா கருப்பு நிற ட்ரெண்டிங் ஆடையில் சென்று  2024 ஆம் ஆண்டிற்கான Bollywood Hungama Style Icons விருதினை பெற்றுள்ளார். 

அட இது சூப்பரா இருக்கே! ‘முத்தமழை’ பாடலின் Middle Class version... வைரலாகும் காணொளி

அட இது சூப்பரா இருக்கே! ‘முத்தமழை’ பாடலின் Middle Class version... வைரலாகும் காணொளி

நடிகை ராஷிகண்ணா

நடிகை ராசி கண்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளியான மெட்ராஸ் கஃபே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

விருது விழாவிலும் இப்படியா? கிளாமர் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை ராஷி கண்ணா! | Raashi Khanna Got Hungama Style Icons Award Viral

இந்த திரைப்படம் பெரியளவில் ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என இவருக்கு பட வாய்ப்புகள் இவருக்கு குவிய ஆரைம்பித்தது.

அதனை தொடர்ந்து அடங்க மறு,அயோத்தி , சீனிவாச கல்யாணம், திருச்சிற்றம்பலம் , துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

விருது விழாவிலும் இப்படியா? கிளாமர் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை ராஷி கண்ணா! | Raashi Khanna Got Hungama Style Icons Award Viral

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அரண்மனை திரைபடத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியதுடன், தமன்னாவுடன் இணைந்து கிளாமராக நடனமாடிய அச்சோ அச்சோ பாடல் பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யமானது.

விருது விழாவிலும் இப்படியா? கிளாமர் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை ராஷி கண்ணா! | Raashi Khanna Got Hungama Style Icons Award Viral

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷிகண்ணா,  2024 ஆம் ஆண்டிற்கான Bollywood Hungama Style Icons விருதினை பெற்றுள்ளார்.

விருது விழாவிலும் இப்படியா? கிளாமர் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை ராஷி கண்ணா! | Raashi Khanna Got Hungama Style Icons Award Viral

விருது விழாவிற்கு கிளாமர் ஆடையணிந்து விருதினையும் பெற்றிருக்கிறார் ராஷி. அவர் விருதுவிழாவிற்கு சென்ற காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

இனியும் தாமதம் வேண்டாம்.. வீட்டிலிருந்து வேலைப் பார்ப்பவர்களை தாக்கும் நோய்கள்

இனியும் தாமதம் வேண்டாம்.. வீட்டிலிருந்து வேலைப் பார்ப்பவர்களை தாக்கும் நோய்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US