மகா சிவராத்திரி தினத்தில் மொத்தமாக மாறிய ராஷி கண்ணா! வாயடைத்துப்போன ரசிகர்கள்

Tamil Cinema Viral Video Rashi Khanna Tamil Actress Social Media
By Vinoja Feb 15, 2026 03:30 PM GMT
Report

இதுவரையில் காலமும் செம ஹொட் லுக்கில் ரசிகர்களை ஈரத்த நடிகை ராஷிகண்ணா மகா சிவராத்திரி நாளில் தெய்வீக தன்மையுடன் பார்வதி தேவி போன்ற அழங்காரத்துடன், சிவன் பாடலை பாடி... அர்த்தம் பொதிந்த ஒரு பதிவுடன் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

ராஷிகண்ணா

நடிகை ராசி கண்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

மகா சிவராத்திரி தினத்தில் மொத்தமாக மாறிய ராஷி கண்ணா! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Raashi Khanna Divine Look Sivan Song Video Viral

திருமண கோலத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி! இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி

திருமண கோலத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி! இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி

ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளியான மெட்ராஸ் கஃபே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

இந்த திரைப்படம் பெரியளவில் ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என இவருக்கு பட வாய்ப்புகள் இவருக்கு குவிய ஆரைம்பித்தது.

மகா சிவராத்திரி தினத்தில் மொத்தமாக மாறிய ராஷி கண்ணா! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Raashi Khanna Divine Look Sivan Song Video Viral

அதனை தொடர்ந்து அடங்க மறு,அயோத்தி , சீனிவாச கல்யாணம், திருச்சிற்றம்பலம் , துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அரண்மனை திரைபடத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியதுடன், தமன்னாவுடன் இணைந்து கிளாமராக நடனமாடிய அச்சோ அச்சோ பாடல் பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யமானது.

மகா சிவராத்திரி தினத்தில் மொத்தமாக மாறிய ராஷி கண்ணா! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Raashi Khanna Divine Look Sivan Song Video Viral

மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்!

மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்!

இந்நிலையில், ராஷிகண்ணா ஒரு பாடல் காணொளியுடன், இந்த தெய்வீக நாளில், நம்பிக்கை, சரணாகதி மற்றும் நன்றியுணர்வு ஆகியவற்றின் இடத்திலிருந்து பாடப்படும் ஷிவ் கைலாஷோன் கே வாசி என்ற பாடலை மகாதேவனுக்கு எனது பிரார்த்தனையாக வழங்குகிறேன்.

மகா சிவராத்திரி தினத்தில் மொத்தமாக மாறிய ராஷி கண்ணா! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Raashi Khanna Divine Look Sivan Song Video Viral

என் இதயத்திற்கு நெருக்கமான ஒரு கனவு, அது அமைதி, வலிமை மற்றும் ஆசீர்வாதங்களைத் தரும் என்ற நம்பிக்கையுடன், அதை ஒரு பிரசாதமாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஹர் ஹர் மகாதேவ்... என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் படுவைரலாகியுள்ளது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US