சுகர் நோயாளிகளே எவ்வளவு ஸ்வீட் சாப்பிட்டாலும் இரத்த சர்க்கரை அதிகரிக்கக்கூடாதா? அப்போ இதை குடிங்க!
சர்க்கரை நோயாளிகள் உணவு விடயத்தில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும்.
நாளை தீபாவளி பண்டிகை என்பதால் இனிப்பு சாப்பிட ஆசையாக இருக்கும். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதே வேளை, அதிக இனிப்புகள் சாப்பிம் நேரத்தில் உங்கள் இரத்த சக்கரையை அதிகரிக்காமல் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பாகற்காய் ஜூஸ் உதவி புரியும்.
சுகர் நோயாளிக்கு மருந்தாகும் பாகற்காய் ஜூஸ்
பாகற்காய் ஜூ ஸ் சுகர் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.
முக்கியமாக பாகற்காய் ஜூஸ் இன்சுலினை சுறுசுறுப்பாக்கி, சர்க்கரையை கொழுப்பாக மாற்றாமல் ஆற்றலாக மாற்றும்.
அதே சமயம் உடல் எடையைக் குறைக்க பாகற்காய் உதவுகிறது.
மேலும் பாகற்காய் ஜூஸ் சரான்டின் என்னும் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் பொருள் உள்ளது.
எனவே அதிகமாக இனிப்பு சாப்பிட்டீர்கள் என்றால் உங்களின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மருத்துவ ஆலோசனையுடன் பாகற்காய் ஜூஸைக் குடியுங்கள்.