சாணக்கிய நீதி : இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்கமாக மாற்றுவார்களாம்!

Marriage Chanakya
By Vinoja Jun 16, 2026 12:27 PM GMT
Report

சாணக்கியர் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல் சிந்தனையாளர் ஆவார். அவர் தனது அனுபவங்களையும் அறிவையும் சாணக்கிய நீதி என்ற நூலில் தொகுத்துள்ளார்.

அந்த நூலில் வாழ்க்கை ஒழுக்கம், சமூகம், ஆட்சி, வெளியுறவுக் கொள்கை மற்றும் ராணுவ உத்திகள் போன்ற பல விஷயங்கள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

சாணக்கிய நீதி : இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்கமாக மாற்றுவார்களாம்! | Qualities Of Good Wife They Make Home A Heaven

இந்தக் கருத்துகள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும், இன்றைய காலத்திலும் பயனுள்ளதாகக் கருதப்படுகின்றன.இன்றும் சாணக்கியரின் கருத்துக்களை ஏராளமானோர் பின்பற்றுகின்றார்கள் என்றால் மிகையாகாது. 

குறிப்பாக, சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட கருத்துக்களின் பிரகாரம்  திருமணத்திற்குப் பிறகு ஒரு குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் நல்ல முறையிலும் நடத்த உதவும் பெண்களின் நான்கு முக்கிய பண்புகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சாணக்கிய நீதி : இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்கமாக மாற்றுவார்களாம்! | Qualities Of Good Wife They Make Home A Heaven

முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சிம்ரன்! உணர்வுபூர்வ பதிவு வைரல்!

முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சிம்ரன்! உணர்வுபூர்வ பதிவு வைரல்!

சிறந்த மனைவிக்கான குணங்கள் 

கணவரின் சாதனைகளை மதிப்பது

சாணக்கிய நீதியின் பிரகாரம் ஒரு நல்ல மனைவி, தனது கணவரின் முயற்சிகள் மற்றும் சாதனைகளைப் பார்த்து பெருமை கொள்வார்.

அதே நேரத்தில், அவரது செயல்களில் ஏதேனும் தவறுகள் அல்லது குறைகள் இருப்பதை கவனித்தால், அதை குறை கூறாமல் ஒரு நல்ல தோழியைப் போல எடுத்துரைத்து, அவற்றைச் சரிசெய்ய ஊக்குவிப்பார்.

இத்தகைய ஆதரவும் புரிதலும் கொண்ட பெண்ணே உண்மையான நற்பண்புகள் நிறைந்த மனைவி என்று சாணக்கியர் கூறுகிறார்.

திருமணத்திற்குப் பிறகு அவர் நுழையும் இல்லத்தை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த இடமாக மாற்றும் திறன் அவருக்கு இருக்கும்.

சாணக்கிய நீதி : இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்கமாக மாற்றுவார்களாம்! | Qualities Of Good Wife They Make Home A Heaven

இன்ப, துன்பங்களில் துணையாக இருப்பது

வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. அதில் ஏற்றத் தாழ்வுகளும் சவால்களும் இயல்பானவை.

நல்ல காலங்களில் பலர் நம்முடன் இருப்பார்கள்; ஆனால் கடினமான சூழ்நிலைகளில் நெருக்கமானவர்கள்கூட விலகிச் செல்லக்கூடும். அத்தகைய நேரங்களில் உறுதுணையாக நின்று ஆதரவு தரும் மனைவி கிடைத்தால், வாழ்க்கையின் சிரமங்களை எளிதாகக் கடந்து செல்ல முடியும்.

சாணக்கியரின் கருத்துப்படி, இத்தகைய குணநலன்கள் கொண்ட பெண் இருக்கும் வீட்டில் பிரச்சினைகள் நீண்ட காலம் நிலைத்திருக்காது. அப்படிப்பட்ட பெண் மருமகளாகச் செல்லும் குடும்பம் உண்மையிலேயே சொர்கம் போல் இருக்கும்.

சாணக்கிய நீதி : இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்கமாக மாற்றுவார்களாம்! | Qualities Of Good Wife They Make Home A Heaven

குணத்துக்கு முக்கியத்தும்

ஒரு மனிதரின் வெளிப்புற அழகையோ செல்வத்தையோ விட, அவரது குணநலன்களையே முக்கியமாகக் கருதும் பெண் உண்மையான வாழ்க்கைத்துணையாக இருப்பார் என்று சாணக்கியர் கூறுகிறார்.

அத்தகைய பெண், காலம் கடந்தாலும் தனது துணையின் மீது கொண்ட அன்பையும் மரியாதையையும் குறையாமல் பாதுகாப்பார்.

ஒருவேளை அவரது கணவர் செல்வம் அல்லது அழகிய தோற்றத்தை இழந்தாலும், அவரை விட்டு விலகாமல் தொடர்ந்து ஆதரித்து, முன்னேற ஊக்குவிப்பார்.இத்த குணம் கொண்ட பெண்னை மனைவியாக பெறுவது பெரும் வரம். 

சாணக்கிய நீதி : இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்கமாக மாற்றுவார்களாம்! | Qualities Of Good Wife They Make Home A Heaven

கோவிலில் மணி அடிப்பதன் உண்மை காரணம் தெரியுமா? இவ்வளவு நன்மைகள் இருக்கா!

கோவிலில் மணி அடிப்பதன் உண்மை காரணம் தெரியுமா? இவ்வளவு நன்மைகள் இருக்கா!

இலட்சியம் கொண்ட பெண்

தேவையற்ற ஆடம்பரங்களிலும் வெளிப்பகட்டிலும் நேரத்தை வீணாக்காமல், வாழ்க்கையில் தெளிவான இலட்சியத்துடன் செயல்படும் பெண்ணே சிறந்த வாழ்க்கைத்துணையாகத் திகழ்வார் என்று சாணக்கியர் கூறுகிறார்.

அத்தகைய பெண் தனது முயற்சியால் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல், தனது குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருப்பார்.

இவ்வாறு இலட்சியத்துடனும் பொறுப்புணர்வுடனும் வாழும் மனைவி கிடைத்தால், அந்த இல்லம் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்திருக்கும் என்பது உறுதி என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   



மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US