மரம் விட்டு மரம் தாவும் ராட்சத மலைப்பாம்பு... பகீர் சம்பவத்தால் கதறிய குழந்தைகள்
ஆஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லேண்ட் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மொட்டை மாடியிலிருந்து ராட்சத மலைப்பாம்பு ஒன்று மரம் விட்டு மரம் தாவி சென்ற காட்சி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பொதுவாக பாம்புகள் என்பது விஷத்தன்மை அதிகம் காணப்படுவதால் இதனை அவதானித்தால் மக்கள் பீதியில் ஆழ்ந்து விடுகின்றனர். இங்கு 16 அடி ராட்சத மலைப்பாம்பு ஒன்று மொட்டை மாட்டியலிருந்து அருகில் இருந்த உயர்ந்த மரக்கிளைக்குள் சென்றுள்ளது.
பின்பு அந்த மரத்திலிருந்து அருகில் இருந்த மற்றொரு மரத்திற்கு சென்றுள்ளது. இதனை அவதானித்த பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் காணொளியாக எடுத்துள்ளார்.
இதனை அவதானித்த சிறு குழந்தைகள் சற்று பயத்தில் அலறவும் செய்துள்ளனர். குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
thought this was an anaconda but nope just a carpet snake in australia ? pic.twitter.com/4bUL33y1Hl
— 6mile (@_Weebey) August 29, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |