Puzzle iq test: இருவரில் யார் இளைஞரின் உண்மையான மனைவி? 5 விநாடிகளில் கண்டுபிடிங்க

Relationship Optical Illusion
By DHUSHI May 06, 2025 09:28 AM GMT
DHUSHI

DHUSHI

Report

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

உலகலேயே எந்த நாட்டின் Passport விலைமதிப்புமிக்கது தெரியுமா?

உலகலேயே எந்த நாட்டின் Passport விலைமதிப்புமிக்கது தெரியுமா?

அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.

இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.

உண்மையான மனைவி யார்?

Puzzle iq test: இருவரில் யார் இளைஞரின் உண்மையான மனைவி? 10 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க

Puzzle iq test: இருவரில் யார் இளைஞரின் உண்மையான மனைவி? 10 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க

அந்தவகையில், இளைஞர் ஒருவரின் கையை ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு பெண்கள் பிடித்து இழுக்கிறார்கள். ஆனால் இரண்டு பெண்களுக்கும் ஒரே மாதிரியான அடையாளங்கள் இருப்பதால் யார் இளைஞரின் உண்மையில் மனைவி என்பதனை கண்டுபிடிக்க முடியவில்லை.

Puzzle iq test: இருவரில் யார் இளைஞரின் உண்மையான மனைவி? 5 விநாடிகளில் கண்டுபிடிங்க | Puzzle Iq Test Who Is The Real Wife Of The Man

இவர்களில் யார் இளைஞனின் உண்மையான மனைவி என்பதனை சுமாராக 5 விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தில் இளைஞரின் உண்மையான மனைவி யார் என்பதனை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி தான் என்பதனை ஒப்புக் கொள்ளலாம்.

அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள புகைப்படத்தில் பார்த்து உண்மையான மனைவி யார் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.   

விடைக்கான காரணம்

Puzzle iq test: இருவரில் யார் இளைஞரின் உண்மையான மனைவி? 5 விநாடிகளில் கண்டுபிடிங்க | Puzzle Iq Test Who Is The Real Wife Of The Man

  • திருமணம் மற்றும் காதல் உறவில் இருப்பவர்களுக்கு தங்களின் துணை யார் என்று சரியாக தெரியும். துணைக்கு இருக்கும் தனிப்பட்ட விடயங்கள் மற்றும் அடையாளங்கள் கூட தெரிந்திருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு பெண்கள் இளைஞரின் கையை பிடித்து இழுக்கிறார்கள். அதில், இளைஞரின் மனைவி அவருடைய இடது பக்கத்து கையில் பூ டாட்டூ போட்டுள்ளார்.
  • இதனை எப்படி உறுதிச் செய்யலாம் என்றால் இளைஞருக்கு பின்னால் ஒரு திருமண புகைப்படம் உள்ளது. அதிலும் மனைவியின் இடது கையில் பூ டாட்டூ இருக்கிறது. அப்படி என்றால் இடது பக்கத்தில் இருக்கும் Rechal தான் இளைஞரின் உண்மையான மனைவி.
  • வலது பக்கத்தில் இருப்பவர் பார்ப்பதற்கு இளைஞரின் மனைவி போல் இருந்தாலும், அவரின் வலது கையில் தான் பூ  டாட்டூ இருக்கிறது. எனவே இறுதியாக இளைஞரின் உண்மையான மனைவி இவர் இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US