Puzzle iq test: இருவரில் யார் இளைஞரின் உண்மையான மனைவி? 10 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க

Relationship Optical Illusion
By Dhushi May 05, 2025 05:41 AM GMT
Report

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

Puzzle iq test: மூவரில் பெண்ணின் காதலன் யார்? 9 வினாடிகளில் பதிலை கண்டுபிடிங்க

Puzzle iq test: மூவரில் பெண்ணின் காதலன் யார்? 9 வினாடிகளில் பதிலை கண்டுபிடிங்க

அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.

இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.

உண்மையான மனைவி யார்?

Puzzle iq test: இருவரில் யார் இளைஞரின் உண்மையான மனைவி? 10 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க | Puzzle Iq Test Who Is The Real Wife Of The Man

அந்தவகையில், இளைஞர் ஒருவரின் கையை ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு பெண்கள் பிடித்து இழுக்கிறார்கள். ஆனால் இரண்டு பெண்களுக்கும் ஒரே மாதிரியான அடையாளங்கள் இருப்பதால் யார் இளைஞரின் உண்மையில் மனைவி என்பதனை கண்டுபிடிக்க முடியவில்லை.

Puzzle IQ Test: மருத்துவமனைவில் மறைந்திருக்கும் 6 வார்த்தைகள்-10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Puzzle IQ Test: மருத்துவமனைவில் மறைந்திருக்கும் 6 வார்த்தைகள்-10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

இவர்களில் யார் இளைஞனின் உண்மையான மனைவி என்பதனை சுமாராக 10 விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தில் இளைஞரின் உண்மையான மனைவி யார் என்பதனை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி தான் என்பதனை ஒப்புக் கொள்ளலாம்.

அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள புகைப்படத்தில் பார்த்து உண்மையான தாயார் யார் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.   

Puzzle iq test: இருவரில் யார் இளைஞரின் உண்மையான மனைவி? 10 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க | Puzzle Iq Test Who Is The Real Wife Of The Man

விடைக்கான காரணம்

  • திருமணம் மற்றும் காதல் உறவில் இருப்பவர்களுக்கு தங்களின் துணை யார் என்று சரியாக தெரியும். துணைக்கு இருக்கும் தனிப்பட்ட விடயங்கள் மற்றும் அடையாளங்கள் கூட தெரிந்திருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு பெண்கள் இளைஞரின் கையை பிடித்து இழுக்கிறார்கள். அதில், இளைஞரின் மனைவி அவருடைய வலது பக்கத்து கழுத்தில் ஒரு டாட்டூ போட்டுள்ளார்.
  • இதனை எப்படி உறுதிச் செய்யலாம் என்றால் இளைஞருக்கு பின்னால் ஒரு திருமண புகைப்படம் உள்ளது. அதிலும் மனைவியின் கழுத்தில் வலதுப்பக்கத்தில் டாட்டூ இருக்கிறது. அப்படி என்றால் வலதுப்பக்கத்தில் நிற்பவர் தான் இளைஞரின் உண்மையான மனைவி.
  • இடது பக்கத்தில் இருப்பவர் பார்ப்பதற்கு இளைஞரின் மனைவி போல் இருந்தாலும், அவரின் கழுத்தில் இடதுப்பக்கத்தில் தான் டாட்டூ இருக்கிறது. எனவே இறுதியாக இளைஞரின் உண்மையான மனைவி வலதுப்பக்கத்தில் இருப்பவர் தான் என்பதனை உறுதிச் செய்யலாம்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US