Puzzle iq test: மூவரில் பெண்ணின் காதலன் யார்? 9 வினாடிகளில் பதிலை கண்டுபிடிங்க

Relationship Optical Illusion
By DHUSHI May 03, 2025 12:20 AM GMT
DHUSHI

DHUSHI

Report

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

Puzzle iq test: குழந்தையின் தந்தை மூவரில் யார்? 7 வினாடிகளில் பதிலை கண்டுபிடிங்க

Puzzle iq test: குழந்தையின் தந்தை மூவரில் யார்? 7 வினாடிகளில் பதிலை கண்டுபிடிங்க

அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.

இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.

பெண்ணின் காதலன் யார்?

Puzzle iq test: மூவரில் குழந்தையின் தந்தை யார்? 10 வினாடிகளில் பதில் வேண்டும்!

Puzzle iq test: மூவரில் குழந்தையின் தந்தை யார்? 10 வினாடிகளில் பதில் வேண்டும்!

அந்த வகையில், பெண்ணொருவர் யதார்த்தமாக வெளியில் வந்து பார்க்கிறார். அப்போது அவரது காதலுடன் சேர்த்து இரண்டு ஆண்கள் அமர்ந்திருக்கிறார். அவர்களில் யாரோ ஒருவர் தான் பெண்ணின் உண்மையான காதலன், மற்றவர்கள் நண்பர்களாக கூட இருக்கலாம்.

Puzzle iq test: மூவரில் பெண்ணின் காதலன் யார்? 9 வினாடிகளில் பதிலை கண்டுபிடிங்க | Puzzle Iq Test Who Is The Real Lover Of Girl

இவர்களில் பெண்ணின் காதலன் யார் என்பதனை சுமாராக 9 விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். 9 வினாடிகளில் நீங்கள் பெண்ணின் காதலனை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி தான் என்பதனை ஒப்புக் கொள்ளலாம்.

அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள புகைப்படத்தில் பார்த்து உண்மையான தாயார் யார் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.   

Puzzle iq test: மூவரில் பெண்ணின் காதலன் யார்? 9 வினாடிகளில் பதிலை கண்டுபிடிங்க | Puzzle Iq Test Who Is The Real Lover Of Girl

விடைக்கான காரணம்

  • பொதுவாக ஒரு கூட்டத்தில் காதலர்கள் யார் யார் என்பதனை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது. ஆனால் காதலர்களாக இருக்கும் பொழுது இருவருக்கும் ஒரே விதமான அடையாளம் ஏதாவது இருக்கும். அப்படி பார்க்கும் பொழுது பெண்ணின் கையில் இருக்கும் பூ வளையல் போன்று காதலின் கோட்டிலும் ஒரு பூ உள்ளது. அவர் வரிசையில் கடைசியில் அமர்ந்திருக்கிறார்.
  • மற்ற இருவரும் நண்பர்களாக கூட இருக்கலாம். மூவரில் முன்னால் இருக்கும் இருவரும் மாத்திரம் பெண்ணை வியந்து பார்க்கிறார்கள். காதலன் பெண்ணை பார்க்கவில்லை. இதை வைத்தும் இவர் தான் காதலன் எனக் கூறலாம்.
  • படத்தில் பார்க்கும் பொழுது பெண்ணின் ஏக்கமான பார்வை கடைசியாக இருக்கும் நபரை நோக்கியதாக தான் இருக்கிறது. இதனால் கடைசியாக இருப்பவர் தான் உண்மையான காதலனாக பார்க்கலாம். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US