IQ Test: Time travel செய்து வந்தவர் யார்? 8 வினாடிகளில் 1% பேரால் மட்டுமே தீர்க்க முடியும்!
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
எதிர்காலத்திலிருந்து வந்தவர் யார்?
அந்த வகையில், ஆதிவாசிகள் வேலைப் பார்ப்பது போன்று புகைப்படமொன்று கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொழில் நுட்ப அறிவு கொஞ்சம் கூட இருக்காது. இப்படி இருக்கும் சமயத்தில் இந்த புகைப்படத்தில் எதிர்காலத்தில் இருந்து Time travel செய்து வந்தவர் ஒருவர் மறைந்திருக்கிறார்.
அவரை தான் நாம், 8 வினாடிகளில் கண்டுபிடிக்க போறோம். கொடுக்கப்பட்ட நேரத்தில் Time travel செய்து வந்தவர் யார் என்பதனை கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி தான் என்பதனை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து Time travel செய்து வந்தவர் யார்? என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- ஆதிக்காலத்தில் வாழ்ந்த மக்களிடம் கூரான ஆயுதங்கள் மற்றும் கற்களே உதவிக்கு இருந்தன. ஆனால் புகைப்படத்தில் காட்டப்பட்ட மனிதரிடம் ஒளிரும் விளக்கு (Flashlight) ஒன்று உள்ளது. அப்படி பார்த்தால் அவர் தான் Time travel செய்து வந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |