கூந்தல் கரு கருன்னு காடு மாதிரி வளரணுமா? மருதாணியில் இந்த ஒரு பொருட்களை கலந்து தடவினால் போதும்!

Gooseberry Hair Growth Neem
By Vinoja May 28, 2025 12:28 PM GMT
Report

பொதுவாகவே ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி தங்களின் தலை முடி மீது அதிக அக்கறை இருக்கும். ஆனால் தற்காலத்தில் அதிகரித்த வேலைபளு, மன அழுத்தம், இரசாயன கூந்தல் பராமரிப்பு பொருட்கள், துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, சூழல் மாசு போன்ற பல்வேறு காரணங்களால் கூந்தல் உதிர்வு ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இந்த ராசியினர் தான் உலகில் தலைசிறந்த நண்பர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசியினர் தான் உலகில் தலைசிறந்த நண்பர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

குறிப்பாக பெண்கள் தங்களின் கூந்தலை நீளமாக வளர்க்க வேண்டும் என்பதற்காகவும், கூந்தலை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்வதற்கு அதிக செலவில் சந்தைகளில் கிடைக்கும் இரசாயன கூந்தல் பராமரிப்பு பொருட்களை பாவித்து மேலும் பிரச்சினைகளை தேடிக்கொள்கின்றனர்.

கூந்தல் கரு கருன்னு காடு மாதிரி வளரணுமா? மருதாணியில் இந்த ஒரு பொருட்களை கலந்து தடவினால் போதும்! | Mix These3 Things With Henna For Healthy Long Hair

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் வகையில் இயற்கை முறையில் நமது சூழலில் இருந்தே பெற்றுக்கொள்ளக்கூடிய மருதாணியுடன் சில பொருட்களை சேர்து வீட்டிலேயே எவ்வாறு கூந்தல் உதிர்வு தீர்வு கொடுத்து அடர்த்தியான கூந்தலை பெறுவதென இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். 

சீகைக்காய் பொடி (Shikakai Powder)

கூந்தல் கரு கருன்னு காடு மாதிரி வளரணுமா? மருதாணியில் இந்த ஒரு பொருட்களை கலந்து தடவினால் போதும்! | Mix These3 Things With Henna For Healthy Long Hair

உங்களின் தலைமுடி வறண்டு, மந்தமாக இருந்தால், நீங்கள் சீகைக்காய் பொடியைப் பயன்படுத்துவது சிறந்த தீர்வாக இருக்கும். இது முடியை மென்மையாக மாற்ற உதவும் ஒரு இயற்கை கண்டிஷனர் ஆக செயற்படுகின்றது.

மருதாணியுடன் சீகைக்காய் பொடியைக் கலந்து தடவுவது முடியை கண்டிஷனிங் செய்து ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்ற பெரிதும் துணைப்புரியும்.

வேப்பிலை தூள் (Neem powder)

கூந்தல் கரு கருன்னு காடு மாதிரி வளரணுமா? மருதாணியில் இந்த ஒரு பொருட்களை கலந்து தடவினால் போதும்! | Mix These3 Things With Henna For Healthy Long Hair

வேப்பிலைப் பொடியில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை முடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க பெரிதும் உதவும். 

வேப்பிலை பொடியை மருதாணியுடன் கலந்து தடவுவினால், முடி வேர்களை வலுப்படுத்தி, முடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மென்மையாகவும் மாறுவதற்கு உதவுகின்றது. இது கூந்தலின் கருமையையும் அதிகரிக்க உதவும்.

நெல்லிக்காய் பொடி (gooseberry powder)

கூந்தல் கரு கருன்னு காடு மாதிரி வளரணுமா? மருதாணியில் இந்த ஒரு பொருட்களை கலந்து தடவினால் போதும்! | Mix These3 Things With Henna For Healthy Long Hair

மாதுளையை விட நெல்லிக்காயில் 27 சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன. அதாவது, நெல்லிக்காயில், ஆன்டிவைரல் மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் அதிகம் நிறைந்துள்ளன.

நமது முடிக்கு சரியான ஊட்டச்சத்தை நெல்லிக்காய் கொடுக்கிறது. பொடுகு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நெல்லிக்காய் பொடி தீர்வு கொடுக்கும். 

மருதாணியுடன் இவற்றைப் பயன்படுத்துவதால், தலைமுடிக்கு பல நன்மைகள் கிடைக்கும். இதன் பயன்பாட்டின் மூலம், முடி வலுவாகவும், மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் மாற உதவும், முடி உதிர்தல் குறைந்து, முடி வளர்ச்சியும் அதிகரிப்பதையும் கண்கூடாக பார்க்கலாம். 

இனி புளி போட்டு தேய்க்க வேண்டாம்... இப்படி செய்தால் போதும் செம்பு பாத்திரங்கள் பளபளக்கும்!

இனி புளி போட்டு தேய்க்க வேண்டாம்... இப்படி செய்தால் போதும் செம்பு பாத்திரங்கள் பளபளக்கும்!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US