மேடையில் அசிங்கப்பட்ட இலங்கை பேரழகி! இது தேவையா....? அடுத்தடுத்து அவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
இலங்கை அழகி உலக அழவில் சென்று தாய் நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதால் அந்நாட்டு அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
இலங்கையில் கொழும்பில் நடைபெற்ற மிஸஸ் ஸ்ரீலங்கா போட்டியில் பங்கேற்ற புஷ்பிகா டி சில்வா Mrs Sri Lanka பட்டத்தை வென்றார்.
ஆனால் மேடையில் இருந்த போதே அவரது கிரீடம், நடுவர் கரோலினால் பறிக்கப்பட்டது.

இதையடுத்து, கரோலின் மீது வழக்கு தொடுத்து போராடி மீண்டும் "மிஸஸ் ஸ்ரீலங்கா" பட்டத்தை பெற்ற புஷ்பிகா,தனது செயலால் மீண்டும் அதை கோட்டைவிட்டுள்ளார்.
புஷ்பிகா டி சில்வா செயலால்,உலக அரங்கில் இலங்கைக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டது.
இதையடுத்து புஷ்பிகாவிற்கு கொடுத்த மிஸஸ் இலங்கை அழகி பட்டத்தை பறிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இதனால் இரண்டாவது முறையாக அவரின் அழகிப்பட்டம் பறிக்கப்பட்டது. மேலும், மிஸஸ் இலங்கை என்ற பெயரை எந்த விளம்பரத்திலும் பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
