புராட்டாசி மாதத்தில் பூஜைகளுக்கு பின்னால் இருப்பவர் இவர் தானா? பெரியார்களின் நம்பிக்கை!
பொதுவாக வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் தமிழர் மாதத்தில் ஒன்றாக புரட்டாசி மாதம் வந்து விட்டால் மிகவும் கவனமாக இருக்குமாறு அடிக்கடி வலியுறுத்துவார்கள்.
இது ஏன்? என தற்காலத்தில் இருக்கும் இளைஞர்கள் யோசித்திருப்பார்கள். ஆம், புரட்டாசி மாதம் காக்கும் கடவுளான விஷ்னுவிற்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகின்றது.
அத்துடன் இந்த மாதத்தில் வெளியில் அடிக்கடி செல்வதால் நோய்கள் வரும் என எமது முன்னோர்கள் நம்புகிறார்கள். கடவுளுக்கு உரிய இந்த மாதத்தில் சனிக்கிழமைகளில் பூஜைகள் செய்வார்கள்.
பிள்ளைகளை வெளியில் செல்வதற்கு அனுமதிக்கமாட்டார்கள். இப்படி ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன.
இதனை தொடர்ந்து இது போன்ற நேரங்களில் அசைவ பிரியர்களுக்கு ஒரு சோகச் செய்தி உண்டு. என்னவென்றால் சைவ உணவுகள் தான் வீடுகளின் நன்மைக்ககருதி சமைக்கப்படுகின்றன.
இதனால் அசைவ பிரியர்கள் கொஞ்சம் வாயை கட்டிப்போட்டுக் கொண்டு தான் இருக்க வேண்டும்.
இது போன்று புரட்டாசி மாதத்தில் என்னென்ன சுவாரஸ்யங்கள் இருக்கின்றன என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |