தனிமையில் தவித்த பூனைக்குட்டியை உறவாக அழைத்து வரும் நாய்! மில்லியன் இதயங்களை நெகிழ வைத்த காட்சி
dog
viral video
cat
By Nivetha
நாய்க்குட்டி ஒன்று ஆதரவற்ற பூனைக்கு அடைக்கலம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் அழகிய குட்டி நாய் ஒன்று மழையில் தனித்து நின்று கொண்டிருந்த பூனை குட்டியை தன் இருப்பிடத்திற்கு கூட்டி வருகின்றது.
தனது உரிமையாளர் வீட்டில் இருக்கையில் வீட்டின் வாசல் படி வரை பூனை குட்டியை வழி நடத்தி வந்து பின்னர் வீட்டின் உள்ளே அழைத்துச் செல்கின்றது.
இந்த வீடியோ பலரின் கவனத்தினை பெற்று வைரலாகி வருகின்றது.
Puppy brings home an abandoned kitten…
— Susanta Nanda IFS (@susantananda3) December 19, 2021
And that’s the tweet for humans pic.twitter.com/Zw97INkzyr
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US