சாலையில் திருமண ஜோடியை பார்த்த முதல்வர்: மணமகளுக்கு கொடுத்த பரிசு
wedding
punjab
couple
viral video
By Manchu
பஞ்சாப் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் சரண்ஜித் சிங் புதுமணத் தம்பதிகளை பார்த்து வாழ்த்து கூறிய சம்பவம் காணொளியாக வெளியாகியுள்ளது.
பதிந்தா மாவட்டத்தில் புதிதாக திருமணமான ஜோடிகள் சாலையில் வந்துகொண்டிருந்த போது அவர்களை பார்த்த முதல்வர் உடனடியாக காரை நிறுத்தி கீழே இறங்கினார்.
பின்பு மணமக்களை ஆசிர்வாதம் செய்ததோடு, அருகில் தட்டில் வைத்திருந்த இனிப்பினை சிறிது எடுத்து சாப்பிட்டுவிட்டு சென்றுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
During his visit to Bathinda today, Chief Minister @CHARANJITCHANNI spotted a newly married couple at village Mandi Kalan and suddenly stopped his vehicle to convey his best wishes. pic.twitter.com/kws6XBAZGf
— Government of Punjab (@PunjabGovtIndia) September 26, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US