ட்ரக்கை மாற்றிய சிவாங்கி.. புகழுடன் லூட்டி அடிக்கும் காட்சி - வைரலாகும் காட்சி!
ட்ரக்கை மாற்றிய சிவாங்கி புகழுடன் இருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றார்கள்.
சிவாங்கி
சிவப்பு கம்பள வரவேற்புடன் உள்ளே நுழையும் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! பிரதீப்பை நினைத்து கதிகலங்கிய பிக் பாஸ் வீடு
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் தான் சிவாங்கி.
இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார். போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய காந்தக்குரலால் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டவர் தான் சிவாங்கி.
பாடகியாக இருந்த சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவராக மாறி விட்டார்.
இதனை தொடர்ந்த அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.
வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சிவாங்கி கோமாளியாக இருந்து குக்காகவே மாறி விட்டார்.
ட்ரக்கை மாற்றிய சிவாங்கி
இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதுடன், ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார்.
அந்த வகையில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் வீட்டிற்கு சென்று அங்கு சந்தோசமாக சிரித்து பேசிக் கொண்டிருந்த காட்சியை புகழ் பகிர்ந்துள்ளார்.
இந்த காட்சியில் இருவரும் அண்ணன் - தங்கையாக தங்களின் அன்பை பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.
மேலும் சிவாங்கியை பார்த்து தற்போது பல பிரபலங்கள் தங்களை அதே போல் மாற்றிக் கொள்ள முயற்சி செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |