PTSD Symptoms: மன ரீதியாக தாக்கும் PTSD என்றால் என்ன..? அதை எப்படி சமாளிப்பது?

Depression
By Vinoja Nov 20, 2024 09:23 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக அதிர்ச்சிக்குப் பின்னரான மன அழுத்தப் பாதிப்பு அல்லது பேரதிர்ச்சிக்குப் பிறகான மன உளைச்சல் எனப்படுவது (post-traumatic stress disorder, PTSD) ஒரு உளவியல் சாந்த நோய்நிலை ஆகும்.

இது ஒருவருக்கு உள ரீதியாக அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு ஏற்படலாம், அதாவது பாலியல் வன்முறை, போர் நடவடிக்கை, சாலை விபத்துகள் அல்லது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பிற நிகழ்வுகள் போன்று ஏதாவது ஒரு வகையில் ஒருவர் மனதளவில் பாரிய பாதிப்னை சந்திப்பதன் விளைவாக இந்த நோய் நிலை ஏற்படலாம்.

PTSD Symptoms: மன ரீதியாக தாக்கும் PTSD என்றால் என்ன..? அதை எப்படி சமாளிப்பது? | Ptsd Symptoms In Tamil

PTSD என்றால் என்ன?

உடல் மற்றும் மன ரீதியாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது தான் உளவியல் ரீதியாக Trauma என்று அறியப்படுகின்றது.Trauma வில் இருந்து வெளிவருவதற்கு சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரையில் காலம் தேவைப்படலாம்.

குறிப்பாக விபத்தில் சிக்கிக் கொண்டு மீண்டு வருவது, அல்லது பெரிய விபத்தை நேரில் பார்ப்பது, நெருங்கியவர்களின் பிரிவு, இறப்பு, பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பின்னடைவு, நஷ்டம், கருச்சிதைவு ஆகியவை இத்தகையான மிகப்பெரிய பாதிப்பை உளவியல் ரீதியில் தோற்றுவிக்கும்.

PTSD Symptoms: மன ரீதியாக தாக்கும் PTSD என்றால் என்ன..? அதை எப்படி சமாளிப்பது? | Ptsd Symptoms In Tamil

அதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பாக ஏதேனும் ஒரு நிகழ்வை பார்த்து இருந்தாலோ அல்லது எதிர்கொண்டிருந்தாலும் அது மனரீதியான பிரச்சனைகளை உருவாக்குகிறது. இதை தான் போஸ்ட் ட்ரமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிசார்டர் PTSD என்று குறிப்பிடுகின்றோம்.

தொப்பை பிரச்சினைக்கு முடிவு கட்டணுமா? இரவில் இந்த பானங்களில் ஒன்றை குடிங்க போதும்

தொப்பை பிரச்சினைக்கு முடிவு கட்டணுமா? இரவில் இந்த பானங்களில் ஒன்றை குடிங்க போதும்

ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பல்வேறு வருத்தமளிக்கும் அல்லது புண்படுத்தும் அனுபவங்கள் ஏதோ ஒரு வகையில் நடந்திருக்கும்.

PTSD Symptoms: மன ரீதியாக தாக்கும் PTSD என்றால் என்ன..? அதை எப்படி சமாளிப்பது? | Ptsd Symptoms In Tamil

அவ்வாறான சம்பவங்களில்  வருத்தமளிக்கும் மற்றும் தீங்கு விளைவிக்கும் அனுபவங்கள் இருக்கலாம். அவற்றுள் தற்காலிகமாக மன உளைச்சலை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகளுக்கும் வித்தியாசம் காணப்படுகின்றது.

அதிர்ச்சி என்பது ஒரு நபர் தீங்கு விளைவிப்பதாகவோ அல்லது அச்சுறுத்துவதாகவோ குறித்த நபரின் நல்வாழ்வில் நீண்டகால விளைவைக் ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதால் ஏற்படலாம்.

PTSD Symptoms: மன ரீதியாக தாக்கும் PTSD என்றால் என்ன..? அதை எப்படி சமாளிப்பது? | Ptsd Symptoms In Tamil

அல்லது இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட அழிவு, விபத்து போன்றவற்றை கடந்து வந்த ஒருவருக்கு ஏற்படலாம். அதுமட்டடுமன்றி சிறு வயதில் பாலியல் ரீதியில் அச்சுறுத்தல்களை  அனுபவிப்பதால் கூட ஏற்படகூடும். இது தான் அதிர்ச்சி என்று அறியப்படுகின்றது. 

PTSD தேசிய மையத்தின் அறிக்கையின் பிரகாரம் 60% ஆண்களும் 50% பெண்களும் தங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில் ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வை அனுபவிக்கின்றார்கள் என்று குறிப்பிடுகின்றது.

PTSD Symptoms: மன ரீதியாக தாக்கும் PTSD என்றால் என்ன..? அதை எப்படி சமாளிப்பது? | Ptsd Symptoms In Tamil

இவ்வாறான அதிர்ச்சி அனுபவங்கள் பெரும்பாலும் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான எதிர்விளைவுகளை தோற்றுவிக்கின்றன.

அவை நிகழ்வுக்குப் பிறகும் பல ஆண்டுகள் வரையில் உளவியல் ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதிர்ச்சியின் விளைவுகள் ஒரு நபரின் உறவுகள், வேலை, ஆரோக்கியம் மற்றும் மனநலம் என வாழ்க்கையின் ஒட்டுமொத்த பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

PTSD Symptoms: மன ரீதியாக தாக்கும் PTSD என்றால் என்ன..? அதை எப்படி சமாளிப்பது? | Ptsd Symptoms In Tamil

அறிகுறிகள் எப்படி இருக்கும்?

ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்திற்குப் பின்னர் அடிக்கடி இனம் புரியாத பயம் ஏற்படுவது.  உதவியற்ற தன்மை மற்றும் தீவிர பயம் ஆகியவற்றை உணர்வது.

அதீத மன அழுத்தத்தைக் கையாள்வது மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற உணர்வுகள் அடிக்கடி தோன்றுவது. 

அந்த நிகழ்வைப்பற்றிய தேவையில்லாத நினைவுகள் திரும்பத் திரும்ப வருதல். இவற்றை ஊடுருவும் எண்ணங்கள் மனதில் காட்சியாக மீண்டும் மீண்டும் தோன்றுவது.

PTSD Symptoms: மன ரீதியாக தாக்கும் PTSD என்றால் என்ன..? அதை எப்படி சமாளிப்பது? | Ptsd Symptoms In Tamil

அந்த நிகழ்வுடன் தொடர்புடைய  துன்பம் தரும் கனவுகள் அல்லது கெட்ட கனவுகள் தோன்றி தூக்கத்தை சீர்குலைத்தல். 

அதிர்ச்சி தரும் அந்த நிகழ்வு மீண்டும் நடப்பதுபோல் உணர்தல் அல்லது மகிழ்சியாக இருக்கும் போதும் கூட குறித்த அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் நினைவிற்கு வந்தால் நிகழ்காலத்தை மறந்து மீண்டும் எண்ணங்கள் கடந்த காலத்துக்கு செல்வது. 

அந்த நிகழ்ச்சியை ஏதோ ஒருவிதத்தில் நினைவுபடுத்தும் பொருட்களைப் பார்க்கும்போது மிகுந்த துன்பம் மற்றும் உடல் சார்ந்த பரபரப்பை உணர்வது போன்ற அறிகுறிகள் PTSD பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாகும். 

குழந்தைகளுக்கு PTSD வருமா?

PTSD Symptoms: மன ரீதியாக தாக்கும் PTSD என்றால் என்ன..? அதை எப்படி சமாளிப்பது? | Ptsd Symptoms In Tamil

PTSD பிரச்சினை ஏற்படுவதற்கு வயது முக்கியம் கிடையாது.எந்த வயதிலும் வரலாம். PTSDன் அறிகுறிகளை பெரியவர்கள் உணர்வது போல் சிறியவர்களும் உணரக்கூடும். 

உதாரணமாக  குழந்தைகளைப் பொறுத்தவரையில் அதிர்ச்சி சம்பவங்களின் பிரதிபலிப்பு அச்சுறுத்தும் கனவுகளாக வெளிப்படலாம்.

சில குழந்தைகள் விளையாடும்போது அந்த அதிர்ச்சி தரும் நிகழ்வை நடித்துப்பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள்.

PTSD Symptoms: மன ரீதியாக தாக்கும் PTSD என்றால் என்ன..? அதை எப்படி சமாளிப்பது? | Ptsd Symptoms In Tamil

உதாரணமாக  சாலைப் போக்குவரத்து விபத்து ஒன்றை எதிர்கொண்ட ஒரு குழந்தை, பொம்மைக் கார்களைக் கொண்டு அந்த விபத்தை மீண்டும் நடித்துக் பார்க்கும் இது அந்த குழந்தையின் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பின் விளைவாக தோன்றும். 

குழந்தைகள் வயிற்று வலி மற்றும் தலைவலி வருவதாக அடிக்கடி பெற்றோரிடம் சொல்வதும் PTSD இன் விளைவாகவே பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகள் தாங்கள் நெடுநாள் வாழ்வோம், பெரியவர்களாக வளர்வோம் என்று நம்ப இயலாமல் துன்பத்தை அனுபவிக்கின்றார்கள். 

PTSDக்கான உளவியல் சிகிச்சைகள்

கடந்தகால நிகழ்வுகளை யாராலும்  மாற்ற இயலாது என்றாலும், அந்த நிகழ்வைப்பற்றி, உலகைப்பற்றி, உங்கள் வாழ்க்கையைப்பற்றி நீங்கள் எதிர்மறையாக சிந்திப்பதை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். உளவியல் ஆலோசகரின் உதவியை பெற்றுக்கொள்வதும் சிறந்தது.

அச்சம் மற்றும் துன்பத்தில் மூழ்காமல், நடந்தது என்ன என்பதை நினைவுகூர்தல். அது கடந்த காலம் என்பதை மனதுக்கு புரிய வைக்க வேண்டும். இதன் மூலம் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முயற்சிக்கலாம். 

என்ன நடந்தது என்பதைப்பற்றிப் நெருங்கியவர்களிடம் அல்லது உளவியல் ஆலோசகரிடம் பேசி, அதன்மூலம் உங்கள் மனம் நினைவுகளை வேறு இடத்தில் சேமிக்கும்படி செய்தல்.

PTSD Symptoms: மன ரீதியாக தாக்கும் PTSD என்றால் என்ன..? அதை எப்படி சமாளிப்பது? | Ptsd Symptoms In Tamil

உங்கள் உணர்வுகள் உங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளன என்று உணர்வதற்கு உங்களுக்கு நீங்களே அடிக்கடி தெளிவுப்படுத்திக்கொள்ளலாம்.

செய்யும் வெலையில் முழு கவனத்தையும் வைத்திருத்தல், கவனத்தை சிதறவிடாமல் வைக்க தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளல்.

மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விடயங்களில் உங்களின் எண்ணங்களை திசைத்திருப்புவது போன்ற முயற்சிகள் PTSDக்கான சிறந்த உளவியல் சிகிச்சைகளாக பார்க்கப்டுகின்றது.

chanakya topic: இந்த பழக்கங்கள் இருப்பவர்கள் வாழ்வில் வறுமையே இருக்காதாம்.... உங்களிடம் இருக்கா?

chanakya topic: இந்த பழக்கங்கள் இருப்பவர்கள் வாழ்வில் வறுமையே இருக்காதாம்.... உங்களிடம் இருக்கா?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு, கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

06 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வதிரி, அம்பாந்தோட்டை, Oslo, Norway, London, United Kingdom, Sutton, United Kingdom

31 May, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

04 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கிளிநொச்சி

02 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US