காதலா? காமமா? காதலிக்கும் முன் இத கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க- அழகானதொரு சுவாரஸ்ய விளக்கம்!
பொதுவாக 18 வயதை அடையும் போது எது வருதோ இல்லையோ காதல் வந்து விடுகின்றது.
இது சினிமா? அல்லது சமுகமா? என இன்னும் ஒரு சந்தேகம் எழுகின்றது.
18 வயதை தாண்டிய இளைஞர்கள் காதலிக்க ஆரம்பிக்கும் போது அதனால் ஏற்படும் பிரச்சினைகளை கண்டுக் கொள்ள மாட்டார்கள்.
காதலிக்கும் அனைவரும் திருமணம் வரை செல்வதில்லை. பல்வேறுப்பட்ட காரணங்களால் காதல் முடிவை சந்திக்கின்றது.
ஆனால் திருமணத்திற்கு பின் நாம் செய்ய வேண்டிய பல விடயங்களை காதலிக்கும் போதே பார்த்து விடுகிறோம். இதனால் திருமண வாழ்க்கையில் இருக்கும் அழகான ஒரு வாழ்க்கை சிலருக்கு விளங்குவதில்லை.
மேலும் காதலர்கள் காதலிக்கும் போது அன்பா? காமமா? என சிலருக்கு கடைசியாக தான் புரியும். காலம் கடந்த பின்னர் அதற்கான ஒரு முடிவை தேடுவது முட்டாள்த்தனம் என்பார்கள்.
தற்போது இருக்கும் காதலையும் அவர்களுக்கான அறிவுரைகளையும் சுவாரஸ்யமாக தெரிந்து கொள்ள கீழுள்ள காணொளியை பார்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |