பொன்னியின் செல்வன் 2.... சக நடிகை மீது த்ரிஷாவிற்கு அப்படியென்ன கோபம்? வெளியான காணொளி
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் சக நடிகைகயுடன் தான் நடந்து கொண்ட விதத்தை த்ரிஷா காணொளியாக வெளியிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாக பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு முதல் பாகம் வெளியாகி வசூலில் சாதனை படைத்த நிலையில் கடந்த வாரத்தில் இதன் இரண்டாவது பாகம் வெளியானது.
இதில் நடித்திருக்கும் அனைத்து பிரபலங்களின் நடிப்பும் அருமையாகவேஇருந்தது. இந்நிலையில் நடிகை த்ரிஷா இதில் குந்தகை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்ளை பிரமிக்க வைத்தார்.
முதல் வீடியோவில் படக்குழுவினருடன் எடுத்திருந்த புகைப்படங்களை பகிர்ந்த த்ரிஷா, இந்த வீடியோவில் பொன்னியின் செல்வன் செட்டையும் கவர் செய்துள்ளார்.
படத்தில் பயன்படுத்திய படகு படமெடுக்க பயன்படுத்திய கேமரா என பலவற்றை தனது வீடியோவுடன் அவர் இணைத்துள்ளார். மேலும், குந்தவைக்கு தோழியாகவும் வானதியாகவும் நடித்திருந்த ஷோபிதா துலிபாலாவுடன் எடுத்திருந்த புகைப்படங்களையும் த்ரிஷா அந்த வீடியோவில் பகிர்ந்து கீழே, “வெற்றிவேல் வீரவேல்” என்றும் எழுதியுள்ளார்.