செய்வினைகளை ஓட விடும் மருதாணி! பரிகாரத்தை யாரெல்லாம் செய்யலாம் தெரியுமா?
இன்றைய கலியுலகத்தில் நேர்மறையான சக்திகள் இருக்கின்றன என பக்தர்கள் நம்பும் பொழுது அதற்கு எதிர்மறையாக எதிர்மறையான சக்திகளும் இருக்கின்றன.
நம்முடைய சமூகத்தில் யாராவது நன்றாக வளர்ந்து வந்த குடும்பம் திடீரென சரிந்து விட்டால் அதற்கு காரணம் தெய்வினைகள் என்பார்கள்.
இந்த செய்வினை பிரச்சினை முனிவர்கள் காலங்களில் இருந்து தொடர்கின்ற ஒரு வார்த்தையாக பார்க்கப்படுகின்றது.
தீய சக்தியை குறிப்பிட்ட மனிதர்கள் மீது ஏவி விடுதல் செய்வினையாக கூறலாம். இது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வேலை செய்யும். இது நம்முடைய வாழ்க்கையில் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.
இது போன்ற நேரங்களில் கட்டங்கள் சரியாக இல்லாவிட்டால் உயிர் பிரிவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. சினிமாவில் காட்டுவது 50 சதவீதம் உண்மையான விடயங்கள் ஆன்மீகம் சார்ந்த சில கருத்துக்களை ஆளமாக சிந்திக்க வேண்டும்.
இவ்வளவு சக்தி வாய்ந்த செய்வினைகளை குறிப்பிட்ட சில பொருட்களால் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரலாம் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், செய்வினைகளை ஒரு குறிப்பிட்ட சில பொருட்களை கொண்டு சரிச் செய்யலாம். அப்படியாயின் இது தொடர்பான பூரண விளக்கத்தை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |