பொருளாதார நெருக்கடியால் பூக்கடைகளுக்கு நேர்ந்த சோகம்! வருத்ததில் குமுறி அழும் இலங்கையர்
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பூக்கடைகளுக்கு ஏற்படும் நெருக்கடி நிலையை அழகாக எடுத்தும் கூறும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக பூக்கள் என்றாலே திருமணம், சடங்குகள், மரண வீடுகள் என அனைத்து நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் ஒரு பாரம்பரியமாகும்.
மேலும் ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒவ்வொரு பூக்கள் பயன்படுத்துவார்கள். இதன்படி, இலங்கையின் தலைநகர்ப்பகுதியிலுள்ள பூக்கடைகள் பெரும் நெருக்கடி நிலையை தழுவியுள்ளதாக வீடியோ காட்சியொன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் இலங்கையிலிருக்கும் பொருளாதார நெருக்கடியால் இந்த நிலைமை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் அப்பகுதி மக்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பிலும் இலங்கையின் தற்போதைய நிலை குறித்தும் கீழுள்ள வீடியோ காட்சியில் தெளிவாக பார்க்கலாம்.