சோறு இல்லாமல் வாழ்க்கை இல்லை! பிரியங்கா கொடுத்த வேற லெவல் ரியாக்ஷன்: திகைத்துப் போன ரசிகர்கள்
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றும் பிரியங்கா “சோறு இல்லாமல் ஒரு வாழ்க்கையா” என்ற பாடலொன்றுக்கு சூப்பரான ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.
பிரியங்காவின் தொகுப்பாளர் பயணம்
பிரபல தொலைக்காட்சியில் டிடிக்கு இணையாக தற்போது நிகழ்ச்சிகளை தொகுப்பாளினி பிரியங்கா நடத்தி வருகிறார். மேலும் தொகுப்பாளர் பிரியங்காவை தெரியதாவர் என்று யாரும் இருக்க முடியாது.
இவர் அவ்வளவு என்டர்டைமென்ட் தொகுப்பாளராக ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ளார். இவரின் நிகழ்வுகளில் எது குறைந்ததாலும் மாகாபா ஆனந்த் என்கிற தொகுப்பாளரின் பங்கு கட்டாயமாக இருக்கும். கடந்த சீசன்களில் பிக் பாஸ்க்கு சென்றார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்த பிரியங்கா
இதனால் இவரின் பெயர் மக்கள் மத்தியில் கொஞ்சம் டேமேஜ் ஆகி இருந்தாலும் அதற்கு பின்னர் வந்த நிகழ்வுகளில் விட்ட இடத்தை பிடித்துள்ளார்.
தொடர்ந்து இவர் இவ்வளவு பிரபல்யமாக இருந்தாலும் இவரின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் கவலையாக தான் இருக்கும்.
இவர் திருமணமாகி சிறிது காலத்திலே விவகாரத்து பெற்று சென்றுள்ளார். இதனால் பிரியங்கா தனித்து வாழ்ந்து வந்துக் கொண்டிருக்கிறார்.
வைரலாகும் வீடியோக்காட்சி
இந்நிலையில் பிரியங்கா குண்டாக இருப்பதால் சாப்பாடை வைத்து தான் கலாய்ப்பார்கள்.
இதன்படி, “சோறு இல்லாமல் வாழ்க்கை இல்லை..”என்ற பாடலுக்கு பிரபல நிகழ்ச்சி போட்டியாளர்களுடன் இனைந்து நடனமாடிப்படி வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரியங்காவின் நடனத்தை பார்த்த ரசிகர்கள் தங்களின் ஆதரவளித்து வருகிறார்கள்.