மேடையில் கண்ணீருடன் நின்ற பிரியங்கா! வாயை பிளந்த ரசிகர்கள்: அப்படியென்ன நடந்திருக்கும்?
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா கண்ணீர் மல்க வீடியோயொன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிரியங்காவின் தொகுப்பாளர் பயணம்
தொகுப்பாளர் பிரியங்காவை தெரியதாவர் என்று யாரும் இருக்க முடியாது அவ்வளவு என்டர்டைமென்ட் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவரின் நிகழ்வுகளில் எது குறைந்ததாலும் மாகாபா ஆனந்த் என்கிற தொகுப்பாளரின் பங்கு கட்டாயமாக இருக்கும். கடந்த சீசன்களில் பிக் பாஸ்க்கு சென்றார்.
இதனால் இவரின் பெயர் மக்கள் மத்தியல் கொஞ்சம் டேமேஜ் ஆகி இருந்தாலும் அதற்கு பின்னர் வந்த நிகழ்வுகளில் விட்ட இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் இவர் இவ்வளவு பிரபல்யமாக இருந்தாலும் இவரின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் கவலையாக தான் இருக்கும்.
மலேசியாவில் நடந்தது என்ன
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மலேசியாவிலுள்ள இவருடைய ரசிகர்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்தார்.
அப்போது அவர்களின் அன்பை பார்த்து ஆனந்த கண்ணீர் மல்க நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். மேலும் பிக் பாஸில் செய்த தவறுகளுக்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.