கொள்ளை அழகில் ரசிகர்களை கவரும் பிரியங்கா மோகன் ! வைரலாகும் புதிய புகைப்படங்கள்

Priyanka Arul Mohan Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Jun 05, 2025 11:48 AM GMT
Report

நடிகை பிரியங்கா மோகன் ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைக்குகளை குவித்து வருகின்றது.

புதிய காதலருடன் நடிகை சமந்தா? கோபத்துடன் அவரின் மனைவி என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா?

புதிய காதலருடன் நடிகை சமந்தா? கோபத்துடன் அவரின் மனைவி என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா?

பிரியங்கா மோகன்

கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் தான் பிரியங்கா மோகன். அதனை தொடர்ந்து நடிகர் நானி நடிப்பில் வெளியான "கேங் லீடர்" திரைப்படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார்.

கொள்ளை அழகில் ரசிகர்களை கவரும் பிரியங்கா மோகன் ! வைரலாகும் புதிய புகைப்படங்கள் | Priyanka Mohan New Cute Saree Photos Goes Viral

அந்த திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததால், தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டாக்டர்' படத்தில்  நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு அமோக வரவேற்பு இருந்தது. 

இவர்களின் கெமிஷ்ரி திரையில் நன்றாக இருந்ததால், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'டான்' படத்தில் நடிக்கும் வாப்ப்பை பெற்றார்.இந்த படமும் ஹிட்டானதால் தமிழில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. 

கொள்ளை அழகில் ரசிகர்களை கவரும் பிரியங்கா மோகன் ! வைரலாகும் புதிய புகைப்படங்கள் | Priyanka Mohan New Cute Saree Photos Goes Viral

அதனை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக, 'எதற்கும் துணிந்தவன்', தனுஷுக்கு ஜோடியாக 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.

அட திரிஷா பெயரில் ஒரு ஊரே இருக்கா? எங்கன்னு தெரியுமா?

அட திரிஷா பெயரில் ஒரு ஊரே இருக்கா? எங்கன்னு தெரியுமா?

இறுதியாக தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் கோல்டன் ஸ்பேரோ... பாடலுக்கு இவர் ஆடிய நடனம் சூப்பர் ஹிட்டானது.

கொள்ளை அழகில் ரசிகர்களை கவரும் பிரியங்கா மோகன் ! வைரலாகும் புதிய புகைப்படங்கள் | Priyanka Mohan New Cute Saree Photos Goes Viral

சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும்,சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வரும் பிரியங்கா மோகன் தற்போது ட்ரெண்டிங் சேலையில் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US