சிவந்த ரோஜாவாக கொள்ளையழகில் போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்
நடிகை பிரியங்கா மோகனின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை பிரியங்கா மோகன்
கடந்த 2019-ம் ஆண்டு நடிகர் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை பிரியங்கா மோகன்.
இதனையடுத்து இவர் தமிழில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
டாக்டர் படத்தில் மிகவும் வெகுளியான பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் பிரியங்கா மோகன். இதனையடுத்து, தமிழில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சிவப்பு உடை அணிந்து சிவந்த ரோஜாவாக கொள்ளையழகில் பிரியங்கா மோகன் போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அடடா.. என்ன அழகு.. என்று வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.