தொகுப்பாளினி பிரியங்கா கனடா சென்று நடு ரோட்டில் செய்த அட்டகாசம்! காட்டுத் தீயாய் பரவும் வீடியோ
பிரபல தொகுப்பாளினி பிரியங்கா நடு ரோட்டில் இருந்து செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது பிரியங்கா, தன்னுடைய விடுமுறை நாளை கொண்டாடும் நோக்கில் கனடா சென்றுள்ளார்.
அங்கு மிகவும் சந்தோஷமாக நடு ரோட்டில் நின்றபடி, வேற லெவலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.
இந்த வீடியோவை அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட, அது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ரசிகர்கள் பலரும் பிரியங்கா அழகாக பேசுவது போல் நன்றாக நடனமும் ஆடுகிறார் என தங்களுடைய கருத்தை தெரிவித்து வருவதோடு, இந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.