அதிர்ச்சி... பறி போனது பிரியங்காவின் அடுத்த வாய்ப்பு! அவர் இடத்தில் காமெடி நடிகையை களமிறக்கி விஜய் டீவி
தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தற்போது மைனா நந்து தொகுத்து வழங்கி வருகின்றார்.
ஞாயிற்று கிழமையான இன்று ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மா.கா.பா.வுடன் மைனா நந்து தொகுத்து வழங்கினார்.
இதற்கு முந்தைய சீசன்களை மா.கா.பா.வுடன் சேர்ந்து தொகுப்பாளினி பிரியங்கா தான் தொகுத்து வழங்கியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று அவரின் பெரை கெடுத்து கொண்டு வருகின்றார்.
இதேவேளை, அவர் தொகுத்து வழங்கும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியை மா.கா.பா. ஆனந்த் தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.
தற்போது ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவுக்கு பதிலாக மைனா நந்தினி களமிறக்கப்பட்டுள்ளார்.
