நடிகை பிரியா ராமணா இது? இளம்வயதில் எப்படியிருக்கிறார்னு பாருங்க
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரியாக அசத்திவரும் நடிகை பிரியா ராமனின் இளம்வயது புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.
பிரியா ராமன் பிரபல நடிகர் ரஞ்சித் என்பவரை நேசம் புதுசு எனும் படத்தின் போது காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014ம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
நடிகர் ரஞ்சித் நீண்ட இடைவேளைக்கு பின்பு தற்போது சின்னத்திரையில் பிரபல ரிவியில் செந்தூரப்பூவே சீரியலில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் ஒன்று சேர்ந்தனர்.
தற்போது செந்தூரப்பூவே சீரியலில் ரஞ்சித்தின் முதல்மனைவியாக பிரியா நடித்து வருகின்றார். இவரை அந்த சீரியலில் கொலை செய்துவிடவே தற்போது பேயாக நடித்து அசத்தி வருகின்றார்.
இந்நிலையில் பிரியா ராமணின் இளம்வயது புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை அவதானித்த ரசிகர்கள் இளம்வயதிலும் இவ்வளவு அழகா? என்று புகழ்ந்து வருகின்றனர்.

