பிரியா பவானி சங்கரின் கையைப்பிடித்து பேசிய ஹரிஷ் கல்யாண் - Oh Mana Penne படத்தின் சிறப்பு பேட்டி!
ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ள 'ஓ மணப்பெண்ணே' படத்தின் புரோமோஷனுக்காக தான் செல்ல உள்ளார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கார்த்திக் சுந்தரம் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ஓ மண பெண்ணே'. இந்த திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ரீத்து வர்மா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பெல்லி சூப்புலு திரைப்படத்தின் ரீமேக் ஆக எடுக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வரும் 22 ஆம் தேதி தேதி ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில், இதுவரை பெரிய ஹீரோக்களின் படங்களில் ஒரு ஹீரோயினாக நடித்தேன். ஆனால் Oh மணப்பெண்ணே படம் என்னுடைய திரைப்படம் என பெருமையாகக் கூறிக் கொள்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழுக்கு தகுந்த மாதிரி சில மாற்றங்கள் செய்து இந்த படத்தை உருவாகியுள்ளதாகவும் பிரியா பவானி சங்கர் கூறினார்.