ப்ரியா பவானி ஷங்கரா இது? கயிற்றை பிடித்து ஏறி சர்க்கஸ் வொர்க் அவுட்.. தெறிக்கவிடும் புகைப்படம்
நடிகை ப்ரியா பவானி ஷங்கர் மேயாத மான், மான்ஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்து கவனம் ஈர்த்தவர்.
இந்நிலையில் ஜிம் ஒன்றில் ப்ரியா பவானி ஷங்கர் தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன.
அதை தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப்ரியா பவானி ஷங்கர், “ஹேய் நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ.. day..” என குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
இதனை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இதேவேளை, நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அடுத்து, கசடதபற, ஓ மணப் பெண்ணே, ஹாஸ்டல் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
No amount of motivation quotes out there are enough! ‘ஹேய் நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ’ day ? pic.twitter.com/zMdcWVPhZD
— Priya BhavaniShankar (@priya_Bshankar) June 25, 2021