திருமணத்திற்கு முன் இந்த சிகிச்சை அவசியம்.. மனநல நிபுணரின் ஆலோசனை
பொதுவாக தம்பதிகள் திருமணம் செய்து கொள்ளும் போது சுற்றியுள்ளவர்கள், சாப்பாடு, ஆடை, அலங்காரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
ஆனால் திருமணத்திற்கு முன்னர் இருவரும் மனசு விட்டு கூட பேசிக் கொள்ளமாட்டார்கள்.
இதனால் தான் தற்போது இருக்கும் தம்பதிகள் திருமணம் முடிந்து ஒரே மாதத்திலேயே விவாகரத்து செய்து கொள்கிறார்கள்.
வியாதிகள் வரும் முன்னர் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது போன்று வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும் முன்னர் உரிய நிபுணர்களை நாடி வாழ்க்கை தொடர்பான உண்மைகளை தெரிந்து கொள்வது அவசியம்.
அந்த வகையில் திருமணத்திற்கு முன்னர் தம்பதிகள் ஆலோசனைகள் எடுத்து கொள்வது அவசியம். இது தொடர்பான விரிவான விளக்கத்தை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |