கணவர் மறைவிற்கு பின் டாட்டூ போட்ட பிரேமலதா: இணையத்தில் வைரலாகும் வீடியோ
விஜயகாந்த் மறைவிற்கு பின்னர், அவரது மனைவி பிரேமலதா கணவரின் முகத்தை கையில் டாட்டூ போட்டுக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கேப்டன் என போற்றப்பட்ட நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
விஜயாகாந்தின் இறப்பு செய்தி ரசிகர்கள், தொண்டர்கள் என ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களையும் கவலையடைய வைத்தது.
டாட்டூ வீடியோ
இந்த நிலையில் விஜயகாந்த் நினைவாக மனைவி பிரேமலதா செய்த காரியம் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பகிரப்பட்டுள்ளது.
அதாவது, மறைந்த விஜயகாந்தின் முழு உருவத்தை கையில் அழகாக பச்சைக் குத்திக் கொண்டுள்ளார்.
கேப்டன் முகத்தை Tatto போட்டுக்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் #பிரேமலதா #விஜயகாந்த் pic.twitter.com/ASDRXDAqAo
— ramkumar (@kumarbelly) February 5, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |