கர்ப்பிணிப் பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்கள் தெரியுமா?
Manithan
By Rinosharai
கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால் இந்த கனவுகள் பற்றி பலருக்கும் பலவிதமான அபிப்பிராயங்கள் இருந்துக் கொண்டே தான் இருக்கும்.
அதிலும் இந்தக் கனவுக் கண்டால் இப்படி நல்லது நடக்கும் இந்த கனவுகள் கண்டால் தீமைகள் வந்து சேரும் என பல கதைகள் எம்மிடம் தோன்றுவதுண்டு.
அந்தவகையில் கர்ப்பிணிப் பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்கள் என்று பலருக்கும் பல விதமா கேள்விகள் இருக்கும். உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் இதோ,
கனவில் கர்ப்பிணிப் பெண்
- வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் நிறைமாத கர்ப்பிணிகளை கனவில் கண்டால் நீங்கள் புதிய நபர்களை சந்தித்து அறிமுகமாகப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
- திருமணம் ஆகாதவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் கைகூடி சுபமாக முடியும்.
- குழந்தை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கு கர்ப்பிணிகளை கனவில் வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
- அதேபோல பல நாட்களாக வீடுகளில் இருந்து வரும் பிரச்சினைகள் விலகி சுப நிகழ்ச்சிகள் நடக்கும் என்று அர்த்தம்.
- பொன்பொருள் சேர்க்கை உண்டாகும்.
- நன்மை ஏற்படும்
- இரண்டு கர்ப்பிணிகள் கனவில் வந்தால் கனவு காண்பவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் என்று அர்த்தம்
- உங்கள் வம்சம் விருத்தி பெறும்
- நினைத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். தொழிலில் முன்னேற்றமடையவீர்கள் என அர்த்தம்
- பிரசவ வலியால் துடிப்பது போல கனவு கண்டால் வீட்டில் சில பிரச்சினைகள் ஏற்படப் போகிறதென்று அர்த்தம்.
- நீங்கள் பெண் குழந்தை பிறப்பது போல கனவு கண்டால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமடைவீர்கள்.
-
நீங்கள் பெண் குழந்தையை பெற்றெடுப்பது போல கனவு கண்டால் திடீர் அதிஸ்டம் ஏற்படப்போகிறதென்று அர்த்தம்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US