காகம் நம் தலையை தட்டிச் செல்வதற்கு என்ன காரணம்?

Vastu Tips Astrology
By Pavi Mar 31, 2026 06:24 AM GMT
Report

நாம் அவசரமாக வெளியில் செல்லும் போது நமது தலையில் காகம் தட்டி சென்றால் அதற்கான அர்த்தத்தை தெரிந்துகொள்வது அவசியம்.

காகம் நம் தலையை தட்டிச் செல்வதற்கு என்ன காரணம்? | Crow Hits You On The Head Is It Bad Luck Signs

 காகம்

பெரும்பாலான வீடுகளில் செல்லரப்பிராணியாக வளர்க்கப்படாத ஒரு பறவை என்றால் அது காகம் தான். ஆனால் ஜோதிடத்தில் காகத்தை பற்றி பல சுவாரஷ்ய தகவல்கள் உள்ளது.

சில சமயங்களில் மனிதர்களை விட மிருகங்கள் பறவைகள் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறியும் சக்தி கொண்டவை எனப்படுகின்றது.

ஏப்ரல் மாதத்தின் சனி உதயம் - குபேர வாழ்க்கை பெறும் 3 ராசிகள்

ஏப்ரல் மாதத்தின் சனி உதயம் - குபேர வாழ்க்கை பெறும் 3 ராசிகள்

அந்த வகையில் நாம் வீதியில் நடந்து செல்லும் போது நமது தலையில் காகம் தட்டிவிட்டு பறந்து செல்லும்.

அப்படி பறந்து செல்தும் போது எப்போதாவது காகம் தலையில் தட்டி செல்ல காரணம் என்ன என்பதை யோசித்து உள்ளீர்களா? இதற்கு வேத சாஸ்திரத்தில் ஒரு சுவாரஷ்ய விளக்கம் கூறப்பட்டுள்ளது.

காகம் நம் தலையை தட்டிச் செல்வதற்கு என்ன காரணம்? | Crow Hits You On The Head Is It Bad Luck Signs

வேத சாஸ்திரம்

வேதசாஸ்திரத்தில் நமது முன்னோர்களை நாம் வணங்க மறந்தாலோ அல்லது நம் முன்னோர்களுக்கு உரிய காலத்தில் திதி கொடுக்க மறந்தாலோ அவர்கள் நம்மை காகத்தின் வடிவில் தேடி வருகின்றனர் என அர்த்தம் எனப்படகின்றது.

மேலும் காகம் தட்டினால் அது சனி தோஷம் என்றெல்லாம் சொல்வார்கள் ஆனால் இல்லை. இது தவிர நாம் வெளியில் செல்லும் போது தண்ணீர் காகம் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தால் நமக்கு ஏதாவது ஒரு சுபநிகழ்ச்சி தேடி வரப்போகின்றது என்று அர்த்தமாம்.

காலையில் வீட்டின் கிழக்கில் காகம் கரைவதை பார்த்தால், அதுவும் நல்லது. ஒரு நபர் காகத்திற்கு உணவளித்தால், காகம் அவரது கண்களுக்கு முன்பாக சாப்பிட ஆரம்பித்தால் இது ஒரு நல்ல அறிகுறியாக கருதப்படுகின்றது.

இந்த காரணத்தினால் மனதின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகின்றது. ஒரு முக்கிய வேலைக்கு செல்லும் போது காகம் தென்பட்டால் அதுவும் நல்ல அறிகுறி எனப்படுகின்றது.

இதனால் நமது நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் எனப்படுகின்றது. நண்பகல் வேளையில் வீட்டின் வடக்கே காக்கைகளை அழைப்பது மங்களகரமானது எனப்படுகின்றது.

நீங்கள் வேலை விஷயமாக செல்லும் போது வீட்டிற்கு அருகில் அல்லது வாசலில் காகம் கரைந்துகொண்டிருந்தால் உங்கள் வேலை சம்பந்தமான விடயங்கள் நல்லபடியாக முடியும் எனப்படுகின்றது.   

காகம் நம் தலையை தட்டிச் செல்வதற்கு என்ன காரணம்? | Crow Hits You On The Head Is It Bad Luck Signs

பரிகாரம் என்ன?

வெளியில் செல்லும் போது காகம் தலையை தட்டி இருந்தால் வீட்டிற்கு வந்த உடனே நல்லெண்ணெயை தலையின் உச்சியில் வைத்து குல தெய்வந்தை வழிபட வேண்டும். 

 ஏதாவது ஆறு, குளங்களில் நீராடி விட்டு, பிறகு முழு பயபக்தியுடன் சனி பகவானின் கோயிலுக்கு சென்று எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி செய்தால் சனிபகவானின் ஆசி கிடைக்கும் எனப்படுகின்றது. 

வீட்டில் நல்லபடியாக சமைத்து நிங்கள் சாப்பிட முன்னர்  காகத்திற்கு உணவளியுங்கள். காகம் தலையில் தட்டி அடுத்து வரும் அம்மாவாசை நாளில் முன்னோர்களுக்கு முழு படையில் போட்டு அவர்களை மனதார வழிபாடு செய்து பிறருக்கு உதவி செய்ய வேண்டும். 

காகம் நம் தலையை தட்டிச் செல்வதற்கு என்ன காரணம்? | Crow Hits You On The Head Is It Bad Luck Signs

காகத்தை பற்றிய சாஸ்திர உண்மை

 காகத்திற்கு உணவளிக்கும் போது காகம் நீங்கள் பார்த்திருக்கும் போதே சாப்பிட்டால் அது நல்ல அறிகுறி என்று சொல்லப்படுகின்றது. அப்படி இல்லாமல் காகம் அந்த உணவை சாப்பிடவிலை என்றால் அது கெட்ட சகுனம் எனப்படுகின்றது. 

காகம் நமது உணவை சாப்பிட்டால் நமது அனைத்து ஆசைகளும் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. வீதியில் நடந்து செல்லும் போது, காகம் தண்ணீர் குடித்தால் நீங்கள் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள் என்று கூறப்படுகின்றது.

 வீட்டின் கிழக்கில் காலை வேளையில் காகம் கரைவதை பார்ப்பது சுபமாகும்.

நீங்கள் வேலைக்கு செல்லும் போது காகத்தை பார்த்தால் அது நல்ல அறிகுறி என்று சொல்லப்படுகின்றது. அந்த நாளில் நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் சுபமாக முடியும் எனப்படுகின்றது. 

ஏப்ரல் மாதத்தின் ஜாக்பட் ராசிகள் இவர்கள் தான் - பொன், பொருள், வெற்றி யாருக்கு?

ஏப்ரல் மாதத்தின் ஜாக்பட் ராசிகள் இவர்கள் தான் - பொன், பொருள், வெற்றி யாருக்கு?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US