நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் நடனக் காணொளி: பார்க்கதூண்டும் காட்சி
நடன இயக்குனருடன் ஒரு கர்ப்பிணிப் பெண் உற்சாகமாக நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்கள் வைரலாகுவது வழக்கம்.ஆனால் தற்போது ஒரு வீடியோ வில் கர்ப்பிணி பெண்ணொருவர் உற்சாகத்துடன் நடனமாடுகிறார்.
நடனமாடும் அந்தப் பெண், கர்ப்பத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்தபோதிலும் நடனமாடும் போது எந்த கவலையும் இன்றி ஆடுவது நம்மை ஈர்க்கின்றது.
இதுவரை இந்த காணொளி பல இணையவாசிகளை ஈர்த்துள்ளது. அத்துடன் பல கருத்துக்களையும் பெற்று வருகின்றது.
இந்த நடனம் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் எதிர்மறையான கருத்துகளையும் தூண்டியுள்ளது, சிலர் இந்த நடவடிக்கையை விமர்சித்தனர். ஒரு சிலர், "இது கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதுகாப்பானதா?" என்று கேட்டுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |