நிறைமாத கர்ப்பிணியாக குத்தாட்டம் ஆடிய நடிகை - வைரலாகும் வீடியோ
மலையாள சினிமாவில் முக்கிய ரோலில் நடித்து வந்தவர் நடிகை ரெபா மோனிகா.

தமிழில் ஜருகண்டி என்ற படத்தில் ஜெய்யுடன் ஜோடியாக நடித்து அறிமுகமாகினார். அதன்பின் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.
பிகில் படத்தில் சிங்கப்பெண்ணாக நடித்து பிரபலமான ரெபா மோனிகா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார்.

பிகில், கூலி, ஜன நாயகன் உள்ளிட்ட பல பெரிய படங்களில் நடித்து அசத்திய ரெபா மோனிகா ஜான் சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார் ரெபா மோனிகா.
இந்நிலையில், தனது கணவருடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். ரெபா மோனிகா நிறைமாத கர்ப்பிணியாக நடனமாடியதால் தற்போது இந்த காணொளி வரைலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |