டூத் பேஸ்ட் வைத்து கர்ப்பத்தை கண்டறியலாமா? இத்தனை நாள் தெரியாத விடயம்

pregnancy test pregnancy test home
By Manchu Apr 15, 2022 07:00 PM GMT
Manchu

Manchu

Report

பெண்களின் வாழ்வில் , கருவுறுதல் என்பது ஒரு முக்கியமான திருப்புனையாக அமையும் ஒரு சந்தர்ப்பமாகும். இந்த நேரத்தில் ஒரு பெண் அடையும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தாய்மை அடையும் போது ஒரு பெண் பரிபூரனமாகிறாள்.

தவறிய மாதவிடாய், வாந்தி, மிருதுவான மார்பகங்கள், தலைசுற்றல், குமட்டல் , வீங்கிய பாதங்கள் போன்றவை கருவுற்றிருப்பதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள். இந்த அறிகுறிகளைக் கண்டவுடன், மருத்துவரிடம் அடித்து பிடித்து செல்லாமல், வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

எப்போது செய்யலாம்?

உங்கள் மாதவிடாய் தவறிய நாட்களுக்கு நான்கு நாட்கள் கழித்து இதனைச் செய்து பார்க்கலாம். இங்கே சில வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

இன்றைய காலகட்டத்தில் அத்தகைய பழமையான பரிசோதனை முறைகள் பல நடைமுறையில் இல்லை என்றாலும், சில எளிதான வீட்டிலேயே செய்யக் கூடிய நவீன மருத்துவ பரிசோதனை முறைகள் வந்து விட்டன. மேலும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள ஏற்படும் செலவு மிகவும் சிறியதே ஆகும்.

அதனால் இன்றுபெரும்பாலான பெண்கள் இந்தப் பரிசோதனை முறையைத் தேர்வு செய்து வீட்டிலிருந்தே பரிசோதனைகளைச் செய்து உறுதிப்படுத்திய பின் மருத்துவரை அணுகுகின்றனர்.

இந்த வீட்டுப் பரிசோதனை உறுதியான பிறகு, அடுத்த கட்டமாக தங்களது கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ள, பரிசோதனை கூடத்திற்குச் செல்கின்றனர்.

அங்கே இரத்த பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு, கருதரித்திருப்பதை உறுதி செய்து கொள்கின்றனர். இது அவர்களுக்கு ஒரு நல்ல உறுதியான மற்றும் தெளிவான செய்தியைத் தருவதோடு, அவர்களின் எதிர்பார்ப்புகளும் பூர்த்தியாகி விடுகின்றது.

டூத் பேஸ்ட் வைத்து கர்ப்பத்தை கண்டறியலாமா? இத்தனை நாள் தெரியாத விடயம் | Pregnancy Home Test In Tamil

முல்தானி மெட்டி எதற்கெல்லாம் பயன்படுகிறது? எப்படி பயன்படுத்த வேண்டும்? 

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

எந்த ஒரு சோதனையையும் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். சரியான வழியில் சோதனையைச் செய்ய வேண்டும். வீட்டில் சோதனையை முடித்தவுடன் மறக்காமல் மருத்துவரிடம் சென்று அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

சில பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே சோதனைக்கு எடுத்துக் கொள்ளும் பொருட்கள் மீது கவனம் அவசியம்.

பரிசோதனை

சிறுநீரில் HCG என்ற கர்ப்பகால ஹார்மோன் இருப்பதை உறுதி செய்வதே இந்த சோதனையின் நோக்கமாகும். பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது மட்டுமே உடல் இந்த ஹார்மோனை சுரக்கிறது. சிறுநீரில் உள்ள HCG-ன் அளவு உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்கிறது.

டூத் பேஸ்ட் வைத்து கர்ப்பத்தை கண்டறியலாமா? இத்தனை நாள் தெரியாத விடயம் | Pregnancy Home Test In Tamil

வீட்டில் செய்யும் பரிசோதனை

ஷாம்பூ

காலை எழுந்தவுடன் சிறிது முதலில் வரும் சிறுநீரை எடுத்துக் கொள்ளவும். பின் சிறிது ஷாம்பூவை எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். இப்போது இந்த ஷாம்பூ கலவையில் சிறிது சிறுநீரைச் சேர்க்கவும். சில நிமிடங்கள் கவனிக்கவும்.

அதில் நொரை ஏற்பட்டால், உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. இது எப்படி சாத்தியம் என்றால், உங்கள் உடலில் இருக்கும் HCG ஹோர்மோன் ஷம்பூவுடன் கலக்கும் போது செயல் படத் தொடங்கும்.

கோபத்தில் இருக்கும் போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது ஏன்?

சர்க்கரை

ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். இதில் சிறிது சிறுநீரைச் சேர்க்கவும். சர்க்கரை விரைவில் கரைந்துவிட்டால், பரிசோதனை நெகடிவ் என்று அர்த்தம்.

ஆனால் இறுகி வேறு மாதிரி ஆனால், கர்ப்பம் உறுதி செய்யப் பட்டது என்று அர்த்தம். இது ஏனென்றால், HCG ஹோர்மோன் சர்க்கரை கரைய விடாது.

டூத் பேஸ்ட் வைத்து கர்ப்பத்தை கண்டறியலாமா? இத்தனை நாள் தெரியாத விடயம் | Pregnancy Home Test In Tamil

பற்பசை

நீங்கள் அன்றாடம் பயம்படுத்தும் ஏதாவது ஒரு பற்பசையில் இரண்டு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். இதில் உங்கள் சிறுநீரைச் சேர்க்கவும். பற்பசை நீல நிறமாக மாறினால், உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப் பட்டது என்று அர்த்தம்.

ஆனால் வெள்ளை நிறத்தில் இருக்கும் பற்பசை உங்களுக்கு எளிதாக நிற மாற்றத்தைக் கண்டறியப் பயன் படும்.

டூத் பேஸ்ட் வைத்து கர்ப்பத்தை கண்டறியலாமா? இத்தனை நாள் தெரியாத விடயம் | Pregnancy Home Test In Tamil

சோப்பு

சிறிது சிறுநீரை எடுத்துக் கொண்டு ஒரு சிறிய சோப்புடன் சேர்த்துக் கலக்கவும். அதில் நொரை அதிகம் ஏற்பட்டால், உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது என்று அர்த்தம். HCG ஹோர்மோன் சோப்புடன் சேரும் போது அதிக நொரையை ஏற்படுத்துகின்றது.

டூத் பேஸ்ட் வைத்து கர்ப்பத்தை கண்டறியலாமா? இத்தனை நாள் தெரியாத விடயம் | Pregnancy Home Test In Tamil

பாம்புகளின் வாயில் சிக்கி உயிர் தப்பித்த உடும்பு - வைரல் வீடியோ 

வினிகர்

ஒரு கப்பில் வினிகர் எடுத்துக் கொண்டு அதனுடன் அரை காப் சிறுநீரைச் சேர்த்து 5 நிமிடம் வரை காத்திருக்கவும். இதில் நிறம் மாறினால், உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது என்று அர்த்தம். HCG ஹோர்மோன் வினிகருடன் சேரும் போது சில நிற மாற்றத்தை ஏற்படுத்தும்.

பேகிங் சோடா

சிறிது சிறுநீரை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 2 தேக்கரண்டி பேகிங் சோடா சேர்க்கவும். இதில் நன்கு நொரை ஏற்பட்டால், உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது என்று அர்த்தம். HCG ஹோர்மோன் பேகிங் சோடாவுடன் சேரும்போது அதிக நொரையை உண்டாக்கும்.

சிறுநீர் பரிசோதனை

ஒரு பாட்டிலில் உங்கள் சிறுநீரை சேமித்து வையுங்கள். ஒரு தட்டையான இடத்தில் அதனை வைக்கவும். அந்த பாட்டிலை தொட வேண்டாம். 24 மணிநேரம் அப்படியே விடுங்கள். பிறகு அந்த சிறுநீரில் மேலே ஒரு வெள்ளைப் படலம் தோன்றினால் உங்கள் முடிவு பாசிடிவ்.

டூத் பேஸ்ட் வைத்து கர்ப்பத்தை கண்டறியலாமா? இத்தனை நாள் தெரியாத விடயம் | Pregnancy Home Test In Tamil

டான்டேலியன் இலைகள்

டான்டேலியன் இலைகளை எடுத்து நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, சூரிய ஒளி படாமல் மூடி வைக்கவும். உங்கள் சிறுநீரகம் நிரம்பும் வரை தண்ணீர் அருந்தவும். பிறகு அந்த இலைகள் மூழ்கும் அளவிற்கு அதில் சிறுநீர் கழிக்கவும். 10 நிமிடம் கழித்து, அந்த இலைகளில் சிவப்பு நிற புடைப்புகள் இருந்தால் நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்கள்.

கோதுமை

கோதுமை மற்றும் பார்லி விதைகளில் சிறிது சிறுநீரை தெளிக்கவும். ஒரு நாள் இரண்டு இரவு முழுக்க அதை அப்படியே வைத்திருங்கள். இரண்டு நாட்கள் கழித்து அவற்றில் முளை வந்தால், நீங்கள் ஸ்வீட் வாங்க கடைக்குச் செல்லலாம். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

டூத் பேஸ்ட் வைத்து கர்ப்பத்தை கண்டறியலாமா? இத்தனை நாள் தெரியாத விடயம் | Pregnancy Home Test In Tamil

பைன்

கிளைகள் மற்றும் ஊசிகள் போன்ற பைன் மரத்தின் பல்வேறு பகுதிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை கலந்து கொண்டு, அந்த கலவையில் சிறுநீர் கழியுங்கள். 10 நிமிடத்திற்கு பிறகு, அதன் நிறம் மாறினால் நீங்கள் தாய்மை அடைந்துள்ளீர்கள் என்பது பொருள்.

கடுகுத்தூள்

நீங்கள் குளிக்கும் பாத் டப்பில் சூடான நீரில், சிறிது கடுகுத் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த சூடான நீரில், 20 நிமிடங்கள் உங்கள் உடலை முக்குங்கள். பிறகு சாதாரண நீரில் குளியுங்கள்.

அடுத்த நாள் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், நீங்கள் கர்ப்பமாக இல்லை. மாதவிடாய் ஏற்படாவிட்டால், உங்கள் ரிசல்ட் பாசிடிவ்.

டூத் பேஸ்ட் வைத்து கர்ப்பத்தை கண்டறியலாமா? இத்தனை நாள் தெரியாத விடயம் | Pregnancy Home Test In Tamil

ப்ளீச்

சிறுநீர் சிறிதளவு ஒரு பிளாஸ்டிக் கப்பில் எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு ப்ளீச் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையில் நுரை வரத் தொடங்கினால், உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது.

குறிப்பு: இந்த கலவையில் இருந்து வெளிப்படும் புகை, சுவாசத்தை பாதிக்கலாம். ஆகவே காற்றோட்டம் உள்ள இடத்தில் இதனை முயற்சிக்கவும்.

ஒயின்

சிறுநீருடன் சிறிதளவு ஒயின் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். சிறுநீர், எலுமிச்சை நிறத்தில் தெளிவாக இருந்தால் உங்கள் கர்ப்பம் உறுதி. நிறத்தில் மாற்றம் ஏதேனும் உண்டானால் கர்ப்பமாக இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.

தாழ்பாள் சோதனை

1400ம் வருடங்களில் இந்த சோதனை மிகவும் பிரபலம். இதன் முடிவை தெரிந்துக் கொள்ள 3 மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் தாழ்பாளை போட்டு, அது மூழ்கும் வரை சிறுநீரைச் சேர்க்கவும். மூன்று மணி நேரம் கழித்து, அதில் இருந்து தாழ்பாளை எடுக்கவும். தாழ்ப்பாளின் வெளிப்புற வடிவம், அந்த கிண்ணத்தின் அடிப்பகுதியில் தோன்றினால், நீங்கள் தாய்மை அடைந்து விட்டீர்கள்.

வெங்காய சோதனை

பழங்கால கிரேக்கர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு சோதனை இது. அந்த காலத்தில், மருத்துவர்கள், பெண்களின் பெண்ணுறுப்பில் வெங்காயத்தை வைத்து விட்டு, ஒரு இரவு அப்படியே விட்டு விடுவர். மறுநாள் அவர்கள் சுவாசத்தை சோதிக்கும்போது, வெங்காய வாசனை வந்தால் அவர்கள் கர்ப்பம் உறுதி செய்யப்படும்.

டூத் பேஸ்ட் வைத்து கர்ப்பத்தை கண்டறியலாமா? இத்தனை நாள் தெரியாத விடயம் | Pregnancy Home Test In Tamil

பைன் சோல்

பைன் சோல் என்பது வீட்டை தூய்மைப்படுத்த பயன்படும் ஒரு ரசாயனம். இதில் சிறிதளவு சிறுநீரை சேர்த்து, அதன் நிறம் மாறினால், நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உங்கள் நெருக்கமானவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

மரண அறிவித்தல்

வவுனியா, புளியங்குளம், குருமன்காடு

02 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மிலான், Italy

29 Mar, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Montreal, Canada

01 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

03 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், ஊர்காவற்துறை, பரிஸ், France

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை

03 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

02 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கணுக்கேணி, Münster, Germany, Reading, United Kingdom

05 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Savigny-le-Temple, France

27 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இடைக்காடு, Markham, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Mühlacker, Germany

02 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிலாவத்தை, Lampertheim, Germany

03 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, சுவிஸ், Switzerland, Scarborough, Canada, Toronto, Canada

01 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, வெள்ளவத்தை

29 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US