அதிரடியாக காப்பாற்றப்பட்ட ஆண் போட்டியாளர்... கமலிடம் அசிங்கப்பட்ட மாயா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரதீப்பை கமல்ஹாசன் காப்பாற்றியுள்ள காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.
பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.
அதிலும் கடந்த வாரம் புரட்சி போராட்டம் என்ற பெயரில் பிக் பாஸ் வீடு போர்க்களமாகவே மாறியது.
வீட்டில் பிரதீப் வித்தியாசமான குணத்துடன் காணப்பட்டாலும், அவரை மாயாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் ஒரு நேரத்தில் பிரதீப்பிற்கு மட்டும் ஜனங்கள் வைத்தட்டினால் என்று மாயா சவால் விட்டிருந்தார்.
இதனை மேடையில் கூறி அதிரடியாக அவரைக் காப்பாற்றியுள்ளார் கமல்ஹாசன்.