பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது சரியா? கமல்ஹாசனை சாடும் ரசிகர்கள்

Bigg Boss Tamil TV Shows
By Vinoja Nov 08, 2023 08:41 AM GMT
Vinoja

Vinoja

Report

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து திடீரென்று வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சக போட்டியாளர்களிடம் கூட சொல்ல விடாமல் அவரை கன்பெக்ஷன் ரூமில் இருந்து அப்படியே வெளியேற்றி இருந்தனர். அதனால் கடுப்பான ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை பல்வேறு வகையிலும் வெளிப்படுத்துகின்றனர்.

பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது சரியா? கமல்ஹாசனை சாடும் ரசிகர்கள் | Pradeep Red Issue Fans Reaction

பிக்பாஸ்

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக்பாஸ் தான்.

வினுஷா உடம்பை வர்ணித்த நிக்ஷன்... அம்பலப்படுத்திய பிக்பாஸ்! அதிர்ச்சியில் பெண்கள்

வினுஷா உடம்பை வர்ணித்த நிக்ஷன்... அம்பலப்படுத்திய பிக்பாஸ்! அதிர்ச்சியில் பெண்கள்


இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடைபோடுகின்றது.

பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது சரியா? கமல்ஹாசனை சாடும் ரசிகர்கள் | Pradeep Red Issue Fans Reaction

இதில், வலுவான போட்டியாளராக மக்களாலும் பிக்பாஸ் போட்டியாளர்களாலும் பார்க்கப்பட்ட பிரதீப் ஆண்டனி, ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பிரதீப்பிற்கு ரெட் கார்டு காண்பிக்கப்பட்டது ஏன்? பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்த போதே நடிகர் பிரதீப் ஆண்டனி மீது பலருக்கு எதிர்பார்ப்புகள் பல இருந்தன.

பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது சரியா? கமல்ஹாசனை சாடும் ரசிகர்கள் | Pradeep Red Issue Fans Reaction

இவர், வந்த முதல் வாரத்தில் தனி ஆளாக நின்று பல சவால்களை சந்தித்தார். அவதூறாக சில கருத்துகளை கூறினாலும், அதை யாரிடம் பேசினாரோ அவரிடமே சென்று மன்னிப்பு கேட்டு தன் தவறுகளை சரி செய்து கொண்டார். ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்தாலும், தன்னை வெளிக்காட்டி கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக இவர் பல விஷயங்களை செய்தார். இது ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது சரியா? கமல்ஹாசனை சாடும் ரசிகர்கள் | Pradeep Red Issue Fans Reaction

வார இறுதியில் வரும் கமல்ஹாசனின் எபிசோடில் இவருக்கு பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். கடந்த வாரம், பிக்பாஸ் இல்லத்தில் நடத்தப்பட்ட ஒரு டாஸ்கில் கூல் சுரேஷிற்கும் பிரதீப்பிற்கும் வாக்குவாதம் முற்றியது.

இதில் பிரதீப், கூல் சுரேஷை தகாத வார்த்தைகளால் பேசினார். இதற்கு பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகளை தெரிவித்தும் அவர் “கமல் சாரே சொன்னாலும் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது” என்று கூறியிருந்தார். 

பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது சரியா? கமல்ஹாசனை சாடும் ரசிகர்கள் | Pradeep Red Issue Fans Reaction

இதையடுத்து, சில போட்டியாளர்கள் ஒன்றிணைந்து இது குறித்து ‘உரிமை குரல்’ எழுப்பினர். “பெண்களுக்கு பாதுகாப்பில்லை, மரியாதை குறைவாக பேசுகிறார்…” போன்ற குற்றச்சாட்டுகள் பிரதீப் மீது வைக்கப்பட்டன. இதையடுத்து, பிக்பாஸ் போட்டியாளர்களிடம் தனிப்பட்ட முறையில் “ரெட் கார்டு” காண்பிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து கேட்கப்பட்டது.

உலகநாயகன் கமல் பிறந்தநாளில் கலந்து கொண்ட பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா?

உலகநாயகன் கமல் பிறந்தநாளில் கலந்து கொண்ட பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா?


அதற்கு பெரும்பாலானோர் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பி விடலாம் என்று கூறினர். இதனால், பிரதீப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிரதீப்பிற்கு ரெட் கார்டு காண்பிக்கப்பட்டதற்கு பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில், பெரும்பாலானோர் அவருக்கு ஆதராவாக பேசி வருகின்றனர்.

பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது சரியா? கமல்ஹாசனை சாடும் ரசிகர்கள் | Pradeep Red Issue Fans Reaction

 கமலுக்கு எதிர்ப்பு 

நேற்றைய எபிசோடில் பேசிய கமல், “இந்த முடிவை நான் மட்டும் எடுக்கவில்லை..இந்த ஷோவின் முதலாளிகளுடன் சேர்ந்து கலந்தாலோசிக்க வேண்டியிருந்தது..” என்று கூறினார். “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இந்த பட்சத்தில் அவர் வெளியேற்றப்படவில்லை என்றால் நானும் வெளியேற்றப்பட்டிருப்பேன்..” என்று கூறினார்.

பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது சரியா? கமல்ஹாசனை சாடும் ரசிகர்கள் | Pradeep Red Issue Fans Reaction

 அவர் கூறிய இந்த கருத்து குறித்து ட்வீட் செய்துள்ள ஒரு ரசிகர், “இது சேனலின் முடிவு அல்ல உங்களின் முடிவு என்பது அனைவருக்கும் தெரியும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சேனல் கருதியிருந்தால் பிரதீப் எப்போதோ வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். வார இறுதிவரை அவர்கள் காத்திருந்திருக்க மாட்டார்கள்..” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ரசிகர் மட்டுமன்றி இன்னும் பலர் பிரதீப் வெளியேறியதற்கு கமல்தான் காரணம் என்று கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW



7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US