பிக்பாஸ் வீட்டிற்குள் பிரதீபின் ரீ என்றி? தரமான சம்பவம்: உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Bigg Boss Tamil TV Shows
By Vinoja Nov 12, 2023 06:39 AM GMT
Vinoja

Vinoja

Report

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப், தன்னை மீண்டும் அழைக்கும் பிக்பாஸ் குழுவுக்கு கண்டிஷன் போட்டு வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவிவருகின்றது.

பிக் பாஸ்

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து திடீரென்று வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் பிரதீபின் ரீ என்றி? தரமான சம்பவம்: உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Pradeep Antony Bb 7 Red Card Contestant Reentry

சக போட்டியாளர்களிடம் கூட சொல்ல விடாமல் அவரை கன்பெக்ஷன் ரூமில் இருந்து அப்படியே வெளியேற்றி இருந்தனர். அதனால் கடுப்பான ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை பல்வேறு வகையிலும் வெளிப்படுத்துகின்றனர்.

பிக்பாஸ் வீட்டுக்குள் விதியை மீறும் ஐஷூ - மாயா : கடுப்பாகிய ரசிகர்களின் எதிர்ப்பு

பிக்பாஸ் வீட்டுக்குள் விதியை மீறும் ஐஷூ - மாயா : கடுப்பாகிய ரசிகர்களின் எதிர்ப்பு


பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. இந்த சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் முதல் வாரம் அனன்யா எலிமினேட் ஆனதை அடுத்து மறுதினமே பவா செல்லதுரை உடல்நலக்குறைவு காரணமாக வெளியேறினார். 

பிக்பாஸ் வீட்டிற்குள் பிரதீபின் ரீ என்றி? தரமான சம்பவம்: உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Pradeep Antony Bb 7 Red Card Contestant Reentry

தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருக்கும் பிரதீப் ஆண்டனி, பிக்பாஸ் 7 போட்டியில் வலுவான போட்டியாளர்களுள் ஒருவராக கருதப்பட்டார். போட்டி, கேம்-அதற்கான யுக்தி என இவர் செய்த சில விஷயங்கள் பிக்பாஸ் போட்டியாளர்களாலும் ரசிகர்களாலும் விமர்சிக்கப்பட்டது.

ஆனாலும், இவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தனர். இந்த நிலையில், கடந்த வார எபிசோடின் போது அவருக்கு எதிராக பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலர் உரிமை குரல் எழுப்பினர். கூல் சுரேஷை மரியாதை குறைவாக பேசினார் என்ற பிரச்சனையில் ஆரம்பித்து, பெண்கள் குறித்து ஆபாசமாக பேசுகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது இவரா? டிஆர்பி எகிற போகுது

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது இவரா? டிஆர்பி எகிற போகுது


பிரதீப்பால் தாங்கள் பாதுகாப்பு இல்லாதது போல உணர்வதாக சில போட்டியாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கமல் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் தனியாக அழைத்து பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கலாமா வேண்டாமா என்று கேட்டார். இதில் பெரும்பாலானோர் ரெட் கார்டு கொடுக்கலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் பிரதீபின் ரீ என்றி? தரமான சம்பவம்: உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Pradeep Antony Bb 7 Red Card Contestant Reentry

பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் திரண்டனர். சமூக வலைதளங்களில் பிக்பாஸ் பாேட்டியாளர்கள் என்னென்ன குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனரோ அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தின் வீடியோவையும் எடுத்து வைரலாக்க ஆரம்பித்தனர்.

பிரதீப் ரீ என்றி கொடுப்பாரா? 

அதில் சிலவற்றில் பிரதீப்பின் மீது தவறு அல்ல என்பது போன்ற ஆதாரங்கள் கிடைத்தன. இதற்கிடையில், பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும் போட்டியாளர்கள் குழுவாக ஒருவரை மட்டும் டார்கெட் செய்வதாக ரசிகர்கள் கருதினர்.இதனால், பிரதீப் மீது குற்றச்சாட்டு வைத்தவர்கள் மீது ரசிகர்கள் வெறுப்பு காட்டி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் பிரதீபின் ரீ என்றி? தரமான சம்பவம்: உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Pradeep Antony Bb 7 Red Card Contestant Reentry

பிரதீப், பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியில் வந்ததில் இருந்து தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். இந்த பதிவுகள் பிரதீப் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ என்றி கொடுப்பார் என்பதை உணர்த்துவதாக அமைகின்றது. மேலும் இவரின் ரீ என்றி குறித்து ரசிகர்கள்  பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ப்றீமென், Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம்

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரம், Jaffna, புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

20 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Jun, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

12 Jun, 2018
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், Bussy-Saint-Georges, France

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Nienburg, Germany

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

24 May, 2020
மரண அறிவித்தல்

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, High Wycombe, United Kingdom, Buckinghamshire, United Kingdom

11 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Columbuthurai, Markham, Canada

24 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், Munchen, Germany

15 May, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சுன்னாகம், யாழ்ப்பாணம், London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Berlin, Germany

16 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

22 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்

கம்பர்மலை, London, United Kingdom

12 May, 2025
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Markham, Canada

22 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US