நயன்தாரா குறித்து மோசமாக விமர்சித்த பிரபுதேவா முதல் மனைவி- அவ்வளவு கோபம் ஏன்?

Prabhu Deva Nayanthara Tamil Cinema Gossip Today Relationship
By Dhushi Jan 01, 2025 08:59 PM GMT
Report

 நயன்தாரா குறித்து பிரபுதேவாவின் முன்னாள் மனைவி பேசிய பழைய காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர் பிரபுதேவா

Super singer மேடையை அமர்களப்படுத்திய சிறுமி.. கண்ணீரில் அரங்கம்-புல்லரித்து போன நடுவர்

Super singer மேடையை அமர்களப்படுத்திய சிறுமி.. கண்ணீரில் அரங்கம்-புல்லரித்து போன நடுவர்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர் தான் நடிகர் பிரபுதேவா.

இவர், கடந்த 1995ம் ஆண்டு ரம்லத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிரபுதேவாவுக்காக இந்து மதத்திற்கு மாறிய ரம்லத், அவருடைய பெயரை லதா என மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு மகன்களும் இருக்கிறார்கள்.

நடுக்கடலில் நடந்த புத்தாண்டு கொண்டாடும்.. நயன்தாராவுடன் இருக்கும் அந்த நடிகர்

நடுக்கடலில் நடந்த புத்தாண்டு கொண்டாடும்.. நயன்தாராவுடன் இருக்கும் அந்த நடிகர்

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன கலைஞர் என பன்திறமை கொண்டவராக பிரபு தேவா காணப்பட்டார். இந்த நிலையில், நடிகை நயன்தாரா- பிரபு தேவா காதலித்து வந்தார்.

நயன்தாரா குறித்து மோசமாக விமர்சித்த பிரபுதேவா முதல் மனைவி- அவ்வளவு கோபம் ஏன்? | Prabhu Deva Ex Wife About Nayanthara Character

இதனை அறிந்த ரம்லத், அப்போது தன் கணவருக்காக போராட்டத்தில் இறங்கினார். அந்த சமயத்தில் ரம்லத்- நயன்தாரா மற்றும் பிரபுதேவா பற்றி பேசிய காணொளியொன்று தற்போது வைரலாகி வருகிறது.

கொட்டித்தீர்த்த பிரபுதேவா முதல் மனைவி

அதில், “ நயன்தாராவை என் கணவர் காதலிக்கிறார் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவர் ஒரு நல்ல கணவர். 15 ஆண்டுகளாக எங்களை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார். அண்மையில் தான் வீடு வாங்கிக் கொடுத்தார். ஆனால் தற்போது எல்லாமே மாறிவிட்டது.

நயன்தாரா குறித்து மோசமாக விமர்சித்த பிரபுதேவா முதல் மனைவி- அவ்வளவு கோபம் ஏன்? | Prabhu Deva Ex Wife About Nayanthara Character

என் கணவர் நடந்து கொள்ளும் விதம் வித்தியாசமாக இருக்கிறது. அடுத்தவர்களுடைய கணவரை திருடும் பெண்ணாக நயன்தாரா இருக்கிறார். அவரை நான் எங்காவது பார்த்தால் நிச்சயம் அடிப்பேன். ஒரு பெண் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அவரே சிறந்த உதாரணம்...” என பேசியிருந்தார்.

இவர் இப்படி பேசி கொஞ்ச நாட்களிலேயே நயன்தாரா- பிரபுதேவா பிரிந்து விட்டனர். இவர்களின் உறவு முடிந்து சில ஆண்டுகளில் பிரபுதேவா ரம்லத்தை விவாகரத்து செய்தார்.

நயன்தாரா குறித்து மோசமாக விமர்சித்த பிரபுதேவா முதல் மனைவி- அவ்வளவு கோபம் ஏன்? | Prabhu Deva Ex Wife About Nayanthara Character

அதன் பின்னர் கடந்த 2020ல் டாக்டர் ஹிமானி சிங் என்பவரை காதலித்து 2வதாக திருமணம் செய்துக்கொண்டார். தற்போது அவர்களுக்கு பெண் குழந்தையொன்றும் இருக்கிறது. அத்துடன் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு மகன்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.       


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US