Astrology Tips: அமாவாசையில் பிறந்தவர்களிடம் உஷாராக இருக்க வேண்டுமா? ஜோதிடர் கூறிய உண்மை
பொதுவாக ஜோதிடம் என்பது ஒவ்வொரு நபரின் எதிர்காலத்தை தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக இருக்கின்றது.
புதிதாக நள் ஒன்றினை தொடங்க இருக்கிறோம், அல்லது புதிய மாதம் அல்லது புதிய வருடம் இவற்றினை தொடங்க இருக்கிறோம் என்றால் அவை நமக்கு நன்மையாக இருக்குமா? என்ற கேள்வி நம்மில் அநேகருக்கு ஏற்படும்.
இதனால் நமது ராசி மற்றும் நட்சத்திரத்தின் பலன்களை தெரிந்து கொண்டு இவற்றினை கடந்து செல்வார்கள். மேலும் ஜோதிட ரீதியாக அதிகமான சந்தேகங்களும் காணப்படும். இவற்றினை ஜோதிடர்களிடம் கேட்டால் மட்டுமே நமக்கு சரியான பதில் கிடைக்கும்.
அந்த வகையில் சில ஜோதிட சந்தேகங்களை பண்ரூட்டியைச் சேர்ந்த ஜோதிடர் கண்ணன் என்பவர் ஐபிசி பக்தி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இதில் அமாவாசை யோகம் மற்றும் பௌர்ணமி யோகம், அமாவாசை தினங்களில் பிறந்தவர்கள் எப்படியிருப்பார்கள்... ஒரு சிறு குழந்தையின் நடவடிக்கையை வைத்து அவர்களின் ஜோதிட ரீதியான பலன்களை அருமையாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |