போஸ்ட் ஆபிஸ் திட்டம் - ஐந்து லட்சம் வைப்பு செய்தால் 10 லட்சம் கிடைக்குமா?
வழக்கமான வங்கி சேமிப்புக் கணக்கை விட சிறந்த வருமானத்தை போஸ்ட் ஆபிஸ் திட்டம் மக்களுக்கு வழங்குகிறது.
போஸ்ட் ஆபிஸ் திட்டம்
பொதுமக்கள் போஸ்ட் ஆபிஸ் சேமிப்புத் திட்டங்களை அதிகமாக நம்புகின்றனர். இந்த திட்டங்களை நகரங்களில் தொடங்கி கிராமப்புறங்கள் மற்றும் நடுத்தர குடும்பங்கள் வரை போஸ்ட் அபிஸ் வழங்குகிறது.
இந்த திட்டத்தினால் அமுல்படுத்தப்படுபவை ஒரு நிலையான வருமானமும் கூட. அந்த வகையில் இந்த திட்டத்தில் அலுவலக நேர வைப்புத் திட்டம் (TD)மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
இந்த திட்டத்தில் நீங்கள் பணத்தை வைப்பு செய்ய வேண்டும். இது பணத்தை பாதுகாக்கவும் பெருக்கவும் உதவுகிறது. இதில் பணத்தை வைப்பு செய்ய நீங்கள் 1, 2, 3 அல்லது 5 ஆண்டுகள் கால அவகாச திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.
இப்பணத்திற்கான வட்டி கணக்கு காலாண்டிற்கு ஒருமுறை கணக்கீடு செய்யப்படுகிறது.ஆனால் வைப்பு செய்ய வேண்டிய பணத்தை நீங்கள் வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
தற்போது இதன் வட்டி விகிதங்கள் மிகவும் வித்தியாசமானது. TDக்கு 6.9% வட்டி, 2 ஆண்டு TDக்கு 7.0% வட்டி மற்றும் 3 ஆண்டு TDக்கு 7.1% வட்டி கொடுக்கப்டுகின்றது.
ஐந்து ஆண்டு திட்டத்தில் உங்களுடைய பணத்திற்கான வட்டி மிக வேகமாக அதிகரிக்கும். நீங்கள் வைப்பு செய்த பணத்தின் மொத்த மதிப்பு ஐந்து அண்டுகளின் பின்னர் ரூ.10.40 என இரட்டிப்பாகும்.
ரூ.5 லட்சத்தை முதலீடு செய்து, அதை மீண்டும் முதலீடு செய்வதன் மூலம் 10 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் சம்பாதிக்கும் வாய்ப்பு இந்தத் திட்டத்தைத் தனித்து நிற்க வைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |