தினமும் உங்களை மிஸ் செய்கிறேன் ... பாக்யராஜை நினைத்து பூர்ணிமா உருக்கம்

Bhagyaraj Poornima Bhagyaraj Tamil Cinema Viral Photos Social Media
By Vinoja Aug 19, 2026 01:36 PM GMT
Report

poornima bhagyaraj emotional post : தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் எனப் பல்வேறு துறைகளில் தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியவர் கே. பாக்யராஜ்.

தனது வித்தியாசமான கதை சொல்லும் பாணியாலும், நகைச்சுவை கலந்த திரைக்கதைகளாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இவர், “திரைக்கதை மன்னன்” என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

தினமும் உங்களை மிஸ் செய்கிறேன் ... பாக்யராஜை நினைத்து பூர்ணிமா உருக்கம் | Poornima Bhagyaraj Emotional Post About Bhagyaraj

இந்நிலையில், கடந்த ஜூன் 27ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கே. பாக்யராஜ் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

73 வயதில் அவர் மறைந்தது அவரது குடும்பத்தினருக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்புவரை அவர் வழக்கம்போல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

தினமும் உங்களை மிஸ் செய்கிறேன் ... பாக்யராஜை நினைத்து பூர்ணிமா உருக்கம் | Poornima Bhagyaraj Emotional Post About Bhagyaraj

குறிப்பாக, நடிகை குஷ்புவின் மகள் திருமண நிகழ்ச்சியிலும் பாக்யராஜ் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பார்த்தவர்கள், அவர் நல்ல உடல்நிலையில் இருந்ததாகவும் கூறியிருந்தனர். இப்படிப்பட்ட சூழலில் அவரது திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கணவரை நினைத்து உருக்கமான பதிவு

பாக்யராஜ் மறைந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவருடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது சிறப்புகள் மற்றும் அவருடனான நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தினமும் உங்களை மிஸ் செய்கிறேன் ... பாக்யராஜை நினைத்து பூர்ணிமா உருக்கம் | Poornima Bhagyaraj Emotional Post About Bhagyaraj

இந்த நிலையில், பாக்யராஜின் மனைவியும் நடிகையுமான பூர்ணிமா தனது கணவரை நினைத்து உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்யராஜுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், கணவரை இழந்த வேதனையை வெளிப்படுத்தும் வகையில், “தினமும் உங்களை மிஸ் செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தினமும் உங்களை மிஸ் செய்கிறேன் ... பாக்யராஜை நினைத்து பூர்ணிமா உருக்கம் | Poornima Bhagyaraj Emotional Post About Bhagyaraj

குழந்தைகளுக்கே டஃப் கொடுக்குறாங்களே...! ஆல்யா மானசாவின் ட்ரெண்டிங் ரீல்ஸ் வைரல்

குழந்தைகளுக்கே டஃப் கொடுக்குறாங்களே...! ஆல்யா மானசாவின் ட்ரெண்டிங் ரீல்ஸ் வைரல்

கணவரின் மறைவுக்குப் பிறகும் அவருடனான நினைவுகளை மனதில் சுமந்து வரும் பூர்ணிமாவின் இந்த பதிவு ரசிகர்களையும், திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த பழைய புகைப்படத்துடன் அவர் பகிர்ந்துள்ள சில வார்த்தைகள், கணவரின் மீதான அவரது அன்பையும், பிரிவின் வலியையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US