மாமனார், மாமியாருடன் வெளியூர் சென்ற கிகி- எங்க போயிருக்காங்க தெரியுமா?

Bhagyaraj Shanthanu Bhagyaraj Poornima Bhagyaraj Tamil Cinema Viral Photos
By Dhushi Aug 11, 2024 01:30 AM GMT
Report

மாமனார், மாமியாருடன் கீர்த்தனா- சாந்தனு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர் பாக்யராஜ்

Shooting Accident: தலையில் காயத்துடன் வீடு திரும்பிய சூர்யா- தற்போதைய நிலை என்ன?

Shooting Accident: தலையில் காயத்துடன் வீடு திரும்பிய சூர்யா- தற்போதைய நிலை என்ன?

தமிழ் சினிமாவில் ஜாம்பவான் என கூறும் அளவிற்கு பிரபலமான நடிகர் தான் பாக்யராஜ்.

இவர் நடிகர் என்று தான் நமக்கு தெரியும் ஆனால் இவர் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குநர் என பல வேலைகள் செய்துள்ளார்.

மாமனார், மாமியாருடன் வெளியூர் சென்ற கிகி- எங்க போயிருக்காங்க தெரியுமா? | Poornima Bagyaraj Family In Vacation Photos

இவர் 90களில் சிறந்த திரைப்படங்களை எழுதியுள்ளார் என்பதும் அதற்கென ஒரு தனி ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சினிமா படங்களில் இருந்து கொஞ்சம் விலகி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

மாமனார், மாமியாருடன் வெளியூர் சென்ற கிகி- எங்க போயிருக்காங்க தெரியுமா? | Poornima Bagyaraj Family In Vacation Photos

டூர் சென்ற புகைப்படங்கள்

இந்த 5 விஷயங்களை செய்தால் Life- ல வெற்றி குவிஞ்சுகிட்டே இருக்குமாம்- செய்து பாருங்க

இந்த 5 விஷயங்களை செய்தால் Life- ல வெற்றி குவிஞ்சுகிட்டே இருக்குமாம்- செய்து பாருங்க

அதே சமயம், தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் தான் நடிகை பூர்ணிமா.

இவர் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த காலத்தில் நடிகர் பாக்யராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு சாந்தனு பாக்கியராஜ் என்ற மகனும் இருக்கிறார்.

மாமனார், மாமியாருடன் வெளியூர் சென்ற கிகி- எங்க போயிருக்காங்க தெரியுமா? | Poornima Bagyaraj Family In Vacation Photos

சாந்தனு, தொகுப்பாளினி கீர்த்தனாவை காதலித்து பெற்றோர்கள் சம்பதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்போது சாந்தனு- பாக்கியராஜ் குடும்பமாக சுற்றுலா சென்றுள்ளனர்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.       

மாமனார், மாமியாருடன் வெளியூர் சென்ற கிகி- எங்க போயிருக்காங்க தெரியுமா? | Poornima Bagyaraj Family In Vacation Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US