திருவிழாவில் குழந்தைகளின் திடீர் சந்திப்பு: 1000 தடவை அவதானித்தாலும் சலிக்காத ட்ரெண்டிங் காட்சி
funny video
trending video
poor child meet rich child
happy moment
By Manchu
குழந்தைகள் இருக்கும் இடத்தில் குதூகலத்திற்கும், ஆச்சரியத்திற்கும் பஞ்சமே இருக்காது. அதே போன்று ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமும் எங்களுக்குள் இல்லை என்பதை இரண்டு குழந்தைகள் நிரூபித்துள்ள காட்சி இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது.
குறித்த காட்சியில் திருவிழா ஒன்றில் இரண்டு குழந்தைகள் சந்திக்கின்றது. இதில் பலூன் விற்கும் பெண்ணின் குழந்தையை அவதானித்த, பணக்கார வீட்டின் குழந்தை குதூகலத்தில் குதித்து மகிழ்ச்சியினை வெளிக்காட்டுகின்றது.
இந்த காட்சியினை சிறுவனின் தாய் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இருதயத்தை வருடிய இந்த நிகழ்வு தற்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகின்றது. இந்த காட்சி இந்தியாவில் மும்பையில் நடைபெற்றுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US