Blood red நிற உடையில் ஹொட் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே .... சொக்கிப்போன ரசிகர்கள்
நடிகை பூஜா ஹெக்டே சிவப்பு நிற செம ட்ரெண்டிங்கான உடையில் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை பூஜா ஹெக்டே
தெலுங்கில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் பூஜா ஹெக்டே.
இவர் தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ராசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்னை பெற்றார்.
ஆனால் அதனை தொடர்ந்து பீஸ்ட் திரைபடத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.
தெலங்கில் வெளியான புட்டபொம்மா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் தமிழ் ரசிகர்களையும் கிறங்கடிக்கும் வகையில் இருந்தது.
இந்த பாடலின் பின்னர் பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்தார். சினிமாவில் மாத்திரமன்றி சமூக வளைத்தளங்களிலும் அதிக ஈடுபாடு காட்டிவரும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்துவது வழக்கம்.
இந்நிலையில் Blood red நிறத்தில் செம ட்ரெண்டிங்கான உடையில் திரைபட விழாவொன்றில் கலந்துக்கொண்ட பூஜா ஹெக்டே அந்த ஆடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |